தமிழ் முயற்சி கவிதைகள் - Try Hard Quotes in Tamil 2025
தமிழ் முயற்சி கவிதைகள் - Try Hard Quotes in Tamil
விடாமுயற்சி Quotes
வெற்றி தள்ளிப் போகலாம்; ஆனால் முயற்சி வீண் போகாது!
-
முடியும் என்ற எண்ணத்தோடு முயற்சி செய்தால், முடியாதது என்று ஒன்றுமே இல்லை!
-
வெற்றிக்காகப் போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்!
முயல்வதே வெற்றியின் முதல் முக்கிய படி!
-
முயற்சி செய் வெறியோடு.. பின் கொண்டாடு, வெற்றியோடு!
-
நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி தான், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.
Muyarchi Quotes in Tamil
கைக்கட்டி நின்ற இடத்தில், கைத்தட்டல் நிற்கும் வரை முயற்சி செய்!
-
தொல்வி அடைந்தது முயற்சி தான்! நீ அல்ல! மீண்டும் முயற்சி செய்!
-
நம்மைக் கலங்கடிக்க எத்தனை கற்கள் பிறர் எறிந்தாலும், நாம் முன்னெடுக்கும் முயற்சியாலும், நம்பிக்கையாலும் அவர்களின் அடிவயிற்றில் பாறைகளை, நம் வெற்றியைக் கொண்டு எறிவோம்!
முயன்று தோற்பதை விட, முயலாமல் கிடப்பதே அவமானம்!
-
எப்படியும் சூரியன் உதிக்கும், நீயும் வெற்றி பெறுவாய் முயற்சி செய் மனமே!
முயற்சி என்னும் மந்திரம் மனதில் இருக்கும் வரை, எத்தந்திரத்திற்கும் தகுதி இல்லை, உன் வெற்றியை தட்டிப்பறித்திட!
-
மீண்டும் மீண்டும் முயற்சி செய்வது தான் வெற்றிக்கு ஏற்ற வழியே தவிர, பாதியில் விட்டு விட்டு ஒடுவது வெற்றிக்கு வழி ஆகாது!
முயற்சி Kavithai
முயன்று தோற்றவனுக்கு வெற்றி ஒன்றே இலக்காக இருக்கும்! முயற்சி செய்ய யோசிப்பவர்களுக்கு, வெற்றி வெறும் கனவாய் இருக்கும்!-
முடிவைப் பற்றிக் கண்டு கொள்ளாதே! முதலில் முயற்சி செய் முடிவு எதுவாக
இருந்தாலும் சரி..!
-
முயன்று தோற்றலை விட, முயலா திருத்தலே தோல்வி!
குறிக்கோளை முடிவு செய்த பின், அதற்கான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்!-
பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும்
முயற்சி Quotes
நீரில் மட்டும் வாழும் உயிரினங்களால், நிலத்தில் வாழ முடியாது! நிலத்தில் மட்டும் வாழ முடியும் உயிரினங்களால், நீரில் வாழ முடியாது! அதுபோல தான் தம் திறமையும். உனக்கு எது தெரிகிறதோ அதை முயற்சி செய் நிச்சயம் வெற்றி கிடைக்கும்!
-
சிறகொடிந்த பறவையாக இருந்தாலும், சிறகை விரித்துப் பறக்க முயற்சி செய்யாமல் இருப்பதில்லை! முயற்சி செய்து பார் நீயும்!
முயற்சி மேற்கோள்
யாரையும் தட்டி விட்டு செல்லாதே! யாவரையும் அரவணைத்து முன்னே செல்ல முயற்சி செய்!
-
தேவை இருக்கும் வரை தேடல் இருப்பதை போல், வெற்றி கிடைக்கும் வரை முயற்சியும் தேவை...
மூடனாய் இருப்பதை விட, முயன்று கொண்டு இருப்பதே நல்லது!
-
முயற்சிக்கு வயதில்லை! முயன்றவருக்கு தோல்வியில்லை!
முயற்சி Quotes in Tamil
மாறாததாய் இருப்போம், தொடங்கிய முயற்சியில் இருந்து!
-
தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்! தோல்வி கூட ஒரு நாள், இவன் அடங்கமாட்டான் என்று நம்மிடம் தோற்கும்!
நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி தான், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.
-
Post a Comment