வலி கவிதைகள் - Vali Quotes in Tamil 2025
Vali Kavithai in Tamil - வலி பற்றிய கவிதைகள்
Related Searches,
▶️ Pain Quotes
▶️ Life Pain Quotes
▶️ Love Pain Quotes
▶️ Pirivu Pain Quotes
▶️ Breakup Pain Quotes
Vali Kavithai
வலிகள் தரும் உறுதியினை, எந்த வார்த்தைகளும் தருவதில்லை!
ஒரு வலிவந்தால், அதை மறந்து போகும் அளவிற்கு இன்னொரு வலி வந்துவிடுகிறது! இங்கு
வலிகளே, நிரந்தரம் இல்லையெனில் சில உறவுகளை நினைத்து வருந்துவதில் எந்த
பயனுமில்லையே!
Kadhal Vali Quotes in Tamil
பிறரால் காயப்பட்டவர்களை விட, பிடித்தவர்களால் காயப்பட்டவர்கள் தான் அதிகம்!
காதல் வலிகள் கவிதை
காதல் கொண்ட இதயத்திற்கு காயம் தாங்கும் வலிமை இருந்தால், கண்ணீர் துளிகள்
தேவையில்லை!
மன வலி கவிதைகள்
நம்மை பற்றி நம் மூளைக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்று எண்ணாதீர்கள்!
இருக்கிறது, நம் மனதின் வலி!
காதல் என்னும் தவறு செய்து, கைதி ஆகிறோம்! பிறகு காதல்வலி என்னும் சிறையில் வாழ!
விட்டுச்சென்றும், என் உள்ளுக்குள் கவிதைகளாய் முளைக்கிறாய் ஏனடி?
தனிமை வலிகள்
என்னை தனிமையிடம் விற்று, பதிலுக்கு நீ எதை வாங்கினாயோ?
நொடியில் சிரிக்க வைக்கிறது, நொடியில் அழ வைக்கிறது! இவ்வாழ்க்கை, நினைக்கும் நேரத்தில் உயிரை எடுக்கிறது!
🚫 Ninaivugal Vali Kavithai
உன்னை நினைத்துக் கொண்டு, தனக்குத்தானே கஷ்டத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறேனோ என்று தோன்றுகிறது!
நீ என்னுடன் இருக்கும் வரை, வலி என்பதே கிடையாது! நீ இல்லாத பொழுது, வழி கூட
தெரியவில்லை!
Vazhkai Vali Kavithai
வேண்டும் என்று விரும்பிய ஒன்றை, வேண்டாம் என சொல்ல வைக்கிறது இந்த வாழ்க்கை!
உன்னால் தூக்கம் கெட்டு சாகிறேன்!
இரண்டு நிமிடம் பேசவில்லை என்றால் துடித்துப்போகும் என் கண்ணம்மாவை, எப்படி
காலம் முழுக்க துடிக்க விட்டுச்செல்வது?
🚫 Anbu Vali Kavithai in Tamil
முதலில் நம் அன்பு அவர்களின் பிரச்சனைக்கு ஆறுதலாக தெரிந்தது. இப்போது அந்த அன்பே அவர்களுக்கு பிரச்சனையாக தெரிகிறது!
Yematram Vali Quotes in Tamil
ஏமாற்றங்கள் எல்லா நேரத்திலும் வலிப்பதில்லை! உறுதியாக கிடைக்குமென நம்பும்போது அடையும் ஏமாற்றமே அதிகம் வலிக்கும்!
என் கனவுகளில், என் நினைவுகளில் தினமும் வருகிறாய் நீ! ஏன் என் உயிரே என்னை
இப்படி தொல்லை செய்கிறாய்?
உன் நினைவுகள் போல், நீ ஏன் என்னுடன் இல்லை?
Vali Kavithai in Tamil
Post a Comment