சோகம் கவிதைகள் - Sad Kavithai in Tamil 2025
சோகம் கவிதைகள் - Sad Kavithai in Tamil
Post Related To,
▶️ soga kavithai tamil lyrics
▶️ தனிமை சோக கவிதைகள்
▶️ தனிமை பயணம் கவிதை
▶️ பிரிவு கவிதை வரிகள்
▶️ tamil sad கவிதை வரிகள்
▶️ வாழ்க்கை வலி கவிதைகள்
▶️ tamil sad kavithai
▶️ வாழ்க்கை சோக கவிதைகள்
Sad Love
விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள், யாருக்கும் தெரிவதில்லை! சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை!
tamil sad கவிதை வரிகள்
கெட்டவன் சாகும் போது தான் கஷ்டப்படுவான். நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்.
sad love kavithai in tamil Download
Sad Status
வறுமை என்பது பணமும் பொருளும் மட்டும் அல்ல! அன்பின் வறுமைதான் உலகில் அதிபயங்கரமானது!
💔love sad tamil kavithai
ஒருமுறை உதிர்ந்து விட்டால் மறுமுறை அதே அளவில் பூப்பது இல்லை நம்பிக்கை!
வாழ்க்கை சோக கவிதைகள்
Sad DP
நினைத்தது போல் எல்லாம் நடந்தது... ஆனால் கனவுபோல், எல்லாம் ஒருநொடியில் நடந்து முடிந்துவிட்டது!
sad love kavithai in tamil
விருப்பத்தோடு வாழ்பவர்களை விட, விதி என்று வாழ்பவர்களே இந்த உலகில் அதிகம்...
love sad whatsapp status tamil
sad love failure quotes in tamil
நாம் தேவையில்லை என்று சிலர் நினைக்க துவங்கும் முன், விலகி நிற்க கற்று கொள்வது சிறந்தது.
Sad Love Failure
பல கனவுகளோடு வாழ நினைத்தவர்கள் வாழ்க்கை, கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது!
love sad quotes tamil
sad love quotes in tamil
சில கனவுகளை நிஜமாக எண்ணி மகிழ்வதும், நிஜங்களைக் கனவாக எண்ணி மறப்பதும் தான் வாழ்க்கை!
💔sad love poem in tamil
நான் உன் கூட இல்லன்னாலும் உன் கிட்ட, பேசலன்னாலும், எப்பவும் நான் உன்ன நெனச்சிக்கிட்டே தான் இருப்பேன்!
sad love kavithai tamil
Life Sad
உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே! ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன!
sad love status tamil
யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைப்பவன் தான் எல்லோராலும் கஷ்டத்தை அனுபவிக்கிறான்.
sad love quotes in tamil with pictures
sad love tamil kavithai
தலையில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களை விட, மனதில் அதிக பாரம் வைத்து நடைபிணமாய் வாழ்பவர்களே இங்கு அதிகம்!
💔love sad kavithai tamil
காயமும் வலியும் பழகிப்போவது போல், வாழ்க்கை பழகுவது இல்லை. அவ்வளவு எளிதில்...
love sad kavithai in tamil
love sad kavithai
காயப்பட்டாலும் சரி, காயப்படுத்தினாலும் சரி, கலங்குவது என்னவோ கண்கள் தான்!
Sad Reality
அவமானங்கள் கற்று தந்த பாடங்கள் அவ்வளவு எளிதில் மறக்காது!
tamil love sad kavithai
காயங்கள் குணமாகும், சில காலம் காத்திரு! கனவுகள் நினைவாகும், சில காயம் பொறுத்திரு!
Tamil Sogam Kavithaigal
காலையில் உதிக்கும் கதிரவனும் கவலைகொள்ளும்... அன்பே உந்தன் கலங்கிய விழி
கண்டால்!
பிறருக்கு பாரமாய் இருப்பதை விட, சிலதருணத்தில் நாம் ஒதுங்கி இருப்பதே நல்லது!
நல்லது செய்து கெட்டவன்னு பேர்வாங்குறதவிட, கெட்டவன் என்ற முகமூடிக்குள்,
நல்லவனாகவே இருக்கலாம்!
தேவைப்படும்போது பழகுவதும், தேவை முடிந்தவுடன் எடுத்தெறிவதுமாக இருக்கும் வரை,
மனித வாழ்வில் ஏமாற்றங்களும், தோல்விகளும் தொடர்ந்துகொண்டே தான் வரும்!
இன்று நான் உன்னை தேடுவது போல், என்றோ ஓர் நாள் என்னையும் நீ தேடுவாய்!
களைந்து செல்லும் மேகங்கள் தொலைந்து போவதில்லை! அதுபோல, பிரிந்து சென்றாலும் நம்
பாசம் மறந்து போவதில்லை!
பிரிவின் வலியே பிடித்ததின் இறப்பின் வலிக்கு உதாரணம்!
புரிந்து கொண்டதை விட, தவறாக புரிந்து கொண்டது தான் வேதனையில் மிக சிறந்த வேதனை!
மாயமானவர்களால் மட்டும் தான் நம் வாழ்க்கையில் மாற்றங்களைத் தர இயலும்!
நீதான் முக்கியம் என தொடங்கும் உறவுகள் எல்லாம், யார் நீ என்று முடிகிறது!
அளவு கடந்த அன்பினால் வரும் கோபங்களையும் புரிந்து கொள்ளாவிட்டால், அதுவும் சில
நேரம் பிரிவுக்கு காரணமாகிறது!
விட்டு கொடுப்பதில் நான் முதலிடம் பிடித்தேன்! என்னை விட்டு செல்வதில், அவள்
முதலிடம் பெற்றுவிட்டாள்!
ஏமாற்றங்களுக்குக் கூட சிலரை மிகவும் பிடித்துவிடுகிறது, சோகங்களை மறைத்து வெளியே
சிரிப்பதால்!
காதலிக்க இங்கு பலருக்கும் காரணம் கிடைப்பதில்லை! அக்காதலை இழக்க, இங்கு
பலருக்கும் எளிதில் காரணம் கிடைத்து விடுகின்றது.
அனைத்தும் இருந்தும் அனாதையாக உணர்கிறேன்! உண்மை உறவை இழந்ததால்...
Post a Comment