மச்சம் கவிதைகள் - Tamil Quotes about Moles in Tamil
மச்சம் காதல் கவிதை - தமிழ் மச்சம் கவிதைகள்
Related Searches,
▶️ Quotes About Moles in Tamil
▶️ மச்சம் காதல் கவிதை
▶️ இடுப்பு மச்சம் கவிதைகள்
▶️ உதட்டு மச்சம் கவிதைகள்
▶️ கன்னத்தில் மச்சம் கவிதைகள்
▶️ பெண்களை வர்ணிக்கும் வார்த்தைகள்
![]() |
தமிழ் மச்சம் கவிதைகள் |
உதட்டோடு மச்சம் கவிதைகள்
கண் பட்டுவிடக்கூடாது! இறைவனே வைத்த திருஷ்டி பொட்டோ உன் உதட்டோர சின்ன மச்சம்!
உதட்டு மச்சம் கவிதைகள்
என் மொத்த நிறத்தையும், ஒரு புள்ளியில் கோர்த்து, அவள் உதட்டுக்கு கீழே திருஷ்டி
பொட்டு வைத்து அழகு பார்த்ததோ இயற்கை... மச்சம்!
கைகளிலுள்ள மருதாணிகளுக்கு மச்சங்களைக் கண்டு ஒரே பொறாமையாம்! ஏனென்றால்,
மச்சங்கள் உன்னை எப்பொழுதும் முத்தமிட்டுக் கொண்டே இருக்கின்றனவாம்!
நெற்றியில் வைத்த பொட்டு ஒன்று, சங்கு கழுத்தில் குடி கொண்டது! ஏன் என்று கேட்டால், அவளை பிடித்துப் போனதாம், பிடித்ததால் மச்சமாகிப் போனதாம்!
மச்சம் கவிதைகள்
Post a Comment