NEW Amaithi Kavithai in Tamil - மன அமைதி கவிதை 2025
Amaithi Quotes in Tamil - பொறுமை கவிதைகள் - உலக அமைதி தினம் கவிதைகள்
Post Related To,
▶️ மன அமைதி கவிதை
▶️ அமைதி தத்துவம்
▶️ அமைதியான வாழ்க்கை கவிதை
▶️ உலக அமைதி கவிதை
▶️ மன நிறைவு கவிதை
▶️ அமைதி கொள் மனமே கவிதை
▶️ உலக அமைதி தினம் கவிதைகள்
💙Pen Amaithi Kavithai in Tamil
ஒரு பெண்ணின் அமைதிக்கு பின்னால் அழிக்க முடியா காயங்கள், உணர முடியா வலிகள் இருக்கும்!
எருமை போல் இருக்கட்டும், உங்களது நம்பிக்கை. எது நடந்தாலும் அசையாது, அசராது,
அமைதியாக, ஆழமாக!
Buddha Amaithi Kavithai in Tamil
அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை - புத்தர்
அமைதி என்பது கட்டாயத்தினால் ஏற்படுத்த முடியாது. ஒருவருக்கொருவர் புரிந்து
கொள்ளுதல் மூலமே ஏற்படும்!
அமைதியான வாழ்க்கை கவிதை
அமைதி தேவைப்படும் போது, தனிமையும் அதன் இனிமையும் தேவைப்படுகிறது! இதயத்தை இதமாக மாற்ற!
Amaithi Quotes in Tamil
இந்த உலகில் எதை எதையோ தேடி மனிதன் அலைந்தாலும், அவனுக்கு இறுதியில்
தேவைப்படுவது அமைதி மட்டுமே!
💙Mana Amaithi Quotes in Tamil
மன அமைதிக்கு இரண்டு வழிகள்! ஒன்று விட்டுவிடுங்கள், மற்றொன்று
விட்டுக்கொடுங்கள்!
Tamil Amaithi Kavithaigal
நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே!
Amaithi Kavithai Tamil
சந்தோஷத்திலும் சரி, சோகத்திலும் சரி அமைதியாய் இரு! ஏனெனில், எந்நிலையிலும் அமைதி ஒன்றே நிலையானது!
சில காயங்களுக்கு பிரிவு மருந்து. எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து, அமைதி!
மன நிம்மதி கவிதைகள்
விக்கல் வந்தால் தண்ணீர் எவ்ளோ முக்கியமோ, குழம்பிய மனதிற்கு அமைதியும் அவ்ளோ முக்கியம்!
அமைதியை விட வலிமையான சப்தம் இந்த உலகில் இல்லை!
மன அமைதி கவிதை வரிகள்
பிறர் உங்கள் மீது வெறுப்பைக் கொட்டும் போது, பொறுமையாய் இருப்பது உங்களின் பலவீனம் அல்ல, பலம்!
Porumai Quotes in Tamil
சலனம் இல்லாகத நீரில்தான் பிம்பம் தெளிவாக தெரியும்! மனம் அமைதியாக இருந்தால்
தான் புத்தி தெளிவாக இருக்கும்.
💙Amaithi Tamil Kavithaigal
அமைதி என்ற நண்பன் எப்போதும் துரோகம் செய்வதில்லை!
Tamil Amaithi Kavithaigal
சப்தத்தின் முன்னுரை, நிசப்தத்தின் முடிவுரை - அமைதி
தீர்க்க முடியாத சில பிரச்சினைகளுக்கு எதுவுமே செய்ய வேண்டாம். அமைதியாக
இருந்து விடுங்கள், காலம் இதனை தீர்த்துவிடும்!
Amaithi Quotes in Tamil
அமைதி பிறக்கும் மனதில் தான் சந்தோஷம் நிலைக்கும். என்றும் அமைதியின் வழியே செயலாற்றுங்கள் நல்ல எண்ணங்களை சொல்லிலும், செயலிலும் வெளிக்கொணருங்கள்.
Amaithi Kavithai in Tamil
உனக்கு மன அமைதி வேண்டுமானால், யாருடைய குறையையும் காணாதே!
Life Thoughts in Tamil
பேச ஆயிரம் வார்த்தைகள் என்னிடம் கொட்டிக்கிடக்க, அமைதியை மட்டுமே தேர்ந்தெடுக்கிறேன், வார்த்தைகள் தரா நிம்மதியை அது தருவதால்!
தமிழ் வாழ்க்கை தத்துவ வரிகள்
என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள். இன்பம் துன்பம் எது வந்தாலும், மன அமைதியை மட்டும் இழந்து விடாதே!
மன அமைதி கவிதை
எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று அமைதி! எந்த சூழ்நிலைக்கும் பொருந்தாத ஒன்று கோபம்!
💙Mana Amaithi Kavithai in Tamil
மன அமைதியை வேண்டிக்கொள்வதே நியாயமான பிராத்தனை!
Tamil Life Positive Thoughts
அறிவு என்பது நதியை போன்றது. அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும் - பெர்னாட்ஷா
தமிழ் வாழ்க்கை தத்துவ வரிகள்
ஒரு முட்டாளிடம் இருக்கும் மிகப்பெரிய புத்திசாலித்தனம் அமைதி!
Mana Amaithi Kavithai in Tamil
Post a Comment