மனதைவிட்டு நீங்காத முதல் காதல் கவிதைகள் - First Love Quotes in Tamil 2025
மனதைவிட்டு நீங்காத முதல் காதல் கவிதைகள்! First Love Quotes in Tamil
Post Related To,
▶️ First Love Quotes in Tamil
▶️ Mudhal Kadhal Kavithaigal
▶️ First Love Kavithaigal
▶️ முதல் காதல் கவிதைகள்
▶️ நீங்காத காதல் கவிதைகள்
First Love Tamil Kavithai
காதலித்து தோற்று போயிருந்தாலும், மனதை வென்று நிற்கிறது முதல் காதல்!
First Love Kavithai
அவள் அவனைப் பார்த்தாள்; பார்வை ஒன்றாலே தாக்குவது போதாதென்று, ஓர் படையே தாக்குவது போல் அல்லவா இருந்தது! மீண்டும் அவள் பார்த்தது!
First Love Kavithai in Tamil
நான் உன்னை கைபேசியில் படம் பிடிக்கிறேன்... உன் கண்களால் என்னை படம் பிடிக்கிறாய் நீ!
First Love Quotes in Tamil
First Love Quotes in Tamil
முதல் காதல்! இதயமோ கடக்க மறுக்கிறது, காலமோ கடக்க செய்கிறது! காலத்தின் வலிமையே காதலின் வலி!
🌹First Love Kavithai
கண்களிலே உன்னை அடைத்தேன்! இதயத்திலே உன் நினைவலைகள் சீற்றம் கொள்ள, இருப்பினும் உன் வனப்பு என் இதயக்கூற்றானதே! மீண்டும் மீண்டும் நான் உன்னில் ஒருவர் ஆகிட...
Muthal Kadhal Kavithai
First Love Kavithai in Tamil
பேச நினைத்த வார்த்தைகள் மறந்து போகும்! எதிர் பார்த்தவர்களை எதிரில் பார்க்கும் பொழுது!
First Love Quotes in Tamil
முதல் காதலையும் அதன் நினைவுகளையும் வலியையும் ஒருவரும் எளிதில் மறந்து விடுவது இல்லை.
First Love Kavithai
உனக்காக வாங்கப்பட்ட ரோாஜா, உனக்கு தரப்படாமல் இருப்பது போல, உனக்கான என் காதலும் உன்னிடம் சொல்லப்படாமல் என்னிடம் உள்ளது!
First Love Kavithai in Tamil
First Love Tamil Kavithai
முதல் காதல் தோல்வியில் முடிந்தது என்பதற்காக வாழ்க்கையே முடிந்துவிடாது... ஒருவரால் வாழ்க்கை ஒருநாள் அழகாகும்!
First Love Kavithai in Tamil
முற்று பெறாத ஓவியம் போல, முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பலருடைய முதற்காதல்.
🌹First Love Quotes in Tamil
இதனால் தான் பிடிக்கும் என்ற காரணமே இல்லாமல் பிடித்தது, உன்னை மட்டும் தான்!
ஒரு காதல் போதும்! உலகில் உள்ள அனைத்து வலிகளையும், வேதனைகளையும் உணர்த்துவதற்கு...First Love kavithai in Tamil
அனைவருக்கும் முதல் காதல் என்பது பொக்கிஷமான நினைவுகள் தானே! அதை வெறுக்க முடியாமல், மறக்கவும் முடியாமல் நம் இதயத்தின் ஓர் ஓரத்தில்!
Tamil First Love Quotes
கெஞ்சிக் கெஞ்சி, கொஞ்சிக் கொஞ்சி வலியாய் மாறியது, என்முதல் காதல்!
Muthal Kadhal Kavithai in Tamil
பேசுவாயா? என்று நீயும், பேசிடுவோமா? என்று நானும், நினைத்தப்படியே
நினைவுகளுடனும், கனவுகளுடனும், காலம் காலமாக பார்வையிலேயே பயணிக்கிறது, என்
முதல் காதல்!
First Love Kavithai Tamil
ஒரு ஆணின் மொத்த அன்பையும், முதல் காதலி மட்டும் அனுபவித்து சென்றுவிடுகிறாள்!
கண்டவுடன் காதல் அல்ல பெண்ணே! நான் கண்ட உன்னுடன், என் முதல் காதல்!
எப்படி காதலிக்க வேண்டும் என பாடம் நடத்திவிட்டு, நடையைகட்டிய முதல் காதலே, கடைசி வரை கற்பனையிலே பயணிக்கிறேன், முதல் காதல் தந்த முத்தான அழியா நினைவுகளோடு!
Mudhal Kadhal Kavithaigal
கண்டதும் காதலா? என்ன இது முட்டாள்தனம் என முனங்கினேன். ஆனால்,உன்னை கண்டபின் தான் நானும் முட்டாளாகும் முயற்சியில் இறங்கினேன்!
First Love Kavithai in Tamil
Post a Comment