Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Abdulkalam Quotes in Tamil - அப்துல்கலாம் பொன்மொழிகள்

APJ Abdulkalam Motivational Quotes in Tamil


Post Related To,

▶️ APJ Abdulkalam Motivational Quotes in Tamil
▶️ Abdulkalam Quotes in Tamil
▶️ Motivational Quotes in Tamil
▶️ Positive Motivational Quotes by Abdulkalam
▶️ Abdulkalam Life Motivational Quotes
▶️ அப்துல்கலாம் பொன்மொழிகள்
▶️ அப்துல்கலாம் தன்னம்பிக்கை வரிகள்


Abdulkalam Golden Words in Tamil
பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது!
Abdulkalam Kavithai in Tamil
மரியாதை இல்லாத இடத்தில் சற்று ஒதுங்கியே இரு! நாளை உன் மதிப்பு தெரிந்த பின், அவர்களே உன்னை தேடி வருவார்கள்! அதுவரை சற்று பொறுமையாய் இரு!

 best quotes of abdul kalam in tamil 

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழிகள் 

கடவுள் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே!

abdul kalam tamil thathuvam 

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை! - Dr.APJ Abdulkalam

apj abdul kalam kavithai

ஒரு முறை வந்தால்அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது லட்சியம் - அப்துல்கலாம்

💪Abdulkalam Motivational Quotes in Tamil
அழகை பற்றி கனவு காணாதீர்கள்! அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையையே அழகாக்கிவிடும்!

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழில் 


apj abdul kalam quotes in tamil
நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே, உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்!
apj abdul kalam kavithaigal
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்! ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
apj abdul kalam photos tamil
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான், வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
apj abdul kalam status tamil
apj abdul kalam tamil kavithai
உனது செயல்களின் பலன் உனக்கே சொந்தம்! எனது செயல்களின் பலன் எனக்கே சொந்தம்! எனவே நற்செயலே நன்மை தரும்!
apj abdul kalam thoughts in tamil
ஒரு மனிதனின் அழகானது அவனது நிறமோ, பணமோ அல்ல! அவனது அன்பான குணமும் சாந்தமான மனதும் தான் அழகு!
💪dr abdul kalam quotes in tamil
கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்! எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள்!
abdul kalam quotes in tamil
dr apj abdul kalam quotes in tamil
உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால் அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தேடித் தரும்!
abdul kalam motivational quotes in tamil







Close