வெற்றி கவிதைகள் - Victory Quotes in Tamil
Victory Quotes in Tamil - வெற்றி கவிதைகள்
Post Related To
▶️ Victory Quotes in Tamil
▶️ Vetri Kavithai in Tamil
▶️ Victory Motivational Quotes in Tamil
▶️ Vetri Tholvi Thathuvam
▶️ Victory Kavithai in Tamil
▶️ வெற்றி கவிதைகள்
▶️ life quotes in tamil in one line
சிலரோடு ஒப்பிடும் போது, வெற்றியடைந்தது போலவும், சிலரோடு ஒப்பிடும் போது தோல்வியடைந்தது போலவும் இருக்கும்; உண்மையில் எவரோடும் ஒப்பிடாத போதே மகிழ்ச்சி நிலைக்கும்..!
வெற்றிக்காகப் போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், வெற்றி பெற்றபின்
விடாமுயற்சி என்பார்கள் - கண்ணதாசன்
வெற்றி வாசகம்
வெற்றியின் ரகசியம் என்னவென்றால், நீங்கள் உண்மையிலேயே எவ்விடயத்தில் சிறந்தவர் என்பதைக் கண்டுபிடித்து அதில் முளுக் கவனத்தையும் செலுத்துவதாகும்.
வெற்றியின் ரகசியம்
வெற்றியின் ரகசியம் என்னவென்றால், நீங்கள் உண்மையிலேயே எவ்விடயத்தில் சிறந்தவர் என்பதைக் கண்டுபிடித்து அதில் முளுக்கவனத்தையும் செலுத்துவதாகும்.
வெற்றிப் பயணம்
வானம் பூமியைத் தொட்டால், அது அதிசயம். ஆனால் மனிதன் வானத்தை தொட்டால் அது சாதனை!
அதிசயத்தை பார்த்துக் கொண்டிருப்பதை விட, வானத்தை தொட முயற்சிப்பவனாக இருந்தால்,
அதுவே உன் வாழ்வின் வெற்றிப் பயணத்தை தொடக்கி வைக்கும்!
Golden Words
வெற்றிபெற்ற மனிதனாக வாழ்வதைவிட, உபயோகமுள்ள மனிதனாக வாழ முயற்சி செய்..!
👍Vetri Kavithai in Tamil
தயங்குபவர்களுக்கும், பயப்படுபவர்களுக்கும், யோசிப்பவர்களுக்கும் இந்த உலகில்
எதுவும் சாத்தியமில்லை... துணிவும், முயற்சியும் தான் வெற்றியின் முதற்படி!
vetri tholvi kavithai in tamil
எதுவும் எளிதாக பெறமுடியாது! பல வழிகளை தாண்டியும் பல வலிகளை தாங்கியும்
கிடைப்பதுதான் வெற்றி!
மன உறுதி கவிதை
எந்த நிலைமையையும் சந்திப்பதற்கு, சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்!
positive tamil quotes in one line
வெற்றி ஒரு விளக்கு! அது தானாக எரியப் போவதில்லை! நீ தான் அதை ஏற்ற வேண்டும்!
முயற்சி கவிதைகள்
முயற்சிக்கு ஏற்ப பலன் கிடைக்கும். முட்டி மோதிக் கொண்டே இரு, தடைகளும் அகலும்! தடுமாறிப் போய் விடாதே, வாழ்க்கையில் என்றும் தன்னம்பிக்கையோடு போராடு, வெற்றி உனதே!
positive tamil quotes in one line
எந்த மரமும் விதைத்தவுடன் வளர்ந்து விடாது! உன் வியர்வை துளிகளை ஊற்றி கொண்டே
இரு! வெளிவரும் வெற்றியாக!
Vetri Tholvi
வெற்றி எனும் பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்றால், தோல்வி எனும் பாதையை தகர்த்து செல்ல வேண்டும்!
👍vetri tamil kavithai
உயர்வான சிந்தனை, அயராத உழைப்பு, சரியான திட்டமிடல், நேர்மையான செயல்பாடு
இருந்தால் உங்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது!
motivational quotes in tamil meaning
உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால் அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத்
தேடித் தரும்!
வெற்றி தோல்வி கவிதைகள்
வெற்றி கூட நிரந்தரம் அல்ல எனும்போது, தோல்வியும் அப்படித்தான்! எதுவும் நிரந்தரமில்லை!
Quotes About Victory in Tamil
வெற்றியை கொண்டாட மட்டுமே முடியும்! தோல்வியில் மட்டும் தான் பலவற்றை கற்றுக்
கொள்ள முடியும்!
நம்பிக்கை வரிகள்
வாழ்க்கையில் வெற்றி பெற, இரண்டு "கை"களும் தேவையில்லை! நம்பிக்'கை' என்ற ஒரு கை இருந்தால்!
👍Victory Motivational Quotes Tamil
படகுக்கு துடுப்பு தான் அடிப்படை! அதுபோல தான் வெற்றிக்கும் தோல்வி அடிப்படை!
வெற்றி நிச்சயம் கவிதைகள்
எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்! வெற்றி நம்மை தேடி வரும்!
சாதனை கவிதைகள்
தோற்றுப் போன ஒவ்வொருவருக்கும், ஓர் கதை உண்டு! ஆனால், இங்கு வெற்றி பெற்றவரின் கதை மட்டுமே, பேசப்படுகிறது!
வெற்றி கவிதைகள்
நீ பெற்ற வலிகள் எல்லாம், உன் வெற்றியையே உனக்கு பரிசாக தருகிறது!
வெற்றி தோல்வி
வெற்றியின் உண்மையான அளவீடு என்பது, நீங்கள் தோல்வியிலிருந்து எத்தனை முறை மீண்டு வருகிறீர்கள் என்பது தான்!
விழித்து எழுந்தவுடன் கிடைப்பது அல்ல வெற்றி! விழுந்து எழுந்தவுடன் கிடைப்பது தான் வெற்றி.
இலட்சியம் கவிதை
சினத்தை சித்திரமாக்கி, கோபத்தைக் குணமாக்கி, உன் இலட்சிய பாதையை நோக்கி ஓடி
கொண்டே இரு. விரைவில் அடைவாய், வெற்றி என்னும் பாதையை!
உன் காயத்தை வெற்றியின் கதவுகளாக பார்! நீ உணரும் வலிகளை அதில் செல்லும் வழிகளாக
பார்!
வெற்றிக்கு வழி
வெற்றி என்ற கோட்டைக்கு, குறுக்குவழி கிடையாது.
வெற்றியின் ரகசியம்
வெற்றியின் உண்மையான ரகசியம் என்பது, எடுத்த காரியத்தில் மாறாமல் உறுதியாக நிற்பதே!
👍சிந்தனையே வெற்றி கவிதை
முயற்சி என்னும் மந்திரம் மனதில் இருக்கும் வரை, எத்தந்திரத்திற்க்கும் தகுதி
இல்லை, உன் வெற்றியை தட்டிப்பறித்திட!
வெற்றி நிச்சயம் கவிதைகள்
தோல்விகள் என்றைக்குமே வெற்றிக்கு தடையாய் நிற்பதில்லை. அவை வெற்றியை
செம்மைப்படுத்துகின்றன!
வாழ்க்கையின் வெற்றி கவிதை
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்! கடமையை செய்தால் வெற்றி! கடமைக்கு செய்தால், தோல்வி!
True Victory Quotes in Tamil
நீ யார் என்பதை நீ கூறுவதை விட, பிறர் கூறுவதே வெற்றி!
Success Quotes Tamil
வாழ்க்கையில் எல்லாமே சுலபமாக கிடைச்சா சுவாரஸ்யம் இருக்காது. போராடி கிடைக்குற வெற்றிக்கு எப்பவுமே மதிப்பு அதிகம்.
💐tamil motivational quotes for success
வீழ்ந்தாலும் எழும் சூரியன் போல, படிப்படியாய் ஊன்றி மிதித்து முன்னேறு!ஒருநாள்
நீயும் வெற்றியாளனே!
Success Motivational Quotes in Tamil
அவமானங்களை சந்திக்கும் அந்த நொடிதான், தன்மானம் கொண்டு வாழ்வின் வெற்றியை நோக்கி முன்னேற வைக்கிறது!
Success Quotes in Tamil
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை- ஹெலன் கெல்லர்.
Tamil Life Success Quotes
இவையெல்லாம் இருந்தால், நீ ஜெயிப்பாய்... இது நிச்சயம்...! அன்பாய் ஒரு பார்வை! ஆறுதலாய் சில வார்த்தைகள்! நமக்கு பிடித்தவர்களிடமிருந்து கிடைத்தாலே போதும்! எதையும் சாதிக்கும் சக்தி மனதிற்கு கிடைத்து விடும்..!
tamil vetri kavithaigal
செயலின் முதல் பாதி வெற்றி ஊக்கத்திலும், சுறுசுறுப்பிலும் உள்ளது! இறுதி
பாதி பொறுமையிலும் தன்னடக்கத்திலும் உள்ளது!
vetri kavithai in tamil
யார்தயவுமின்றி நீ தனியாக போராடி பெறும்போது உன் வெற்றி, பலருக்கு கசக்கும்!
💐 vetri kavithai tamil
வீழ்ந்தோம் என்று வளராமல் இருப்பதில்லை விதை! வீழ்ந்தோம் என்று வெல்ல
முயற்சிக்காமல் இருக்காதே.
Life Success Quotes Tamil
வெற்றி பெறும் நேரத்தைவிட, நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெரும் பெரிய வெற்றி!
Love Success Kavithai
நீ தனிமரம் என்று துவளாதே! உன் தன்னம்பிக்கையும், உன் விடாமுயற்சியும் ஆலமரம் போல் படர்ந்துள்ளது வேறென்ன வேண்டும் உன் வெற்றிக்கு!
Motivational Quotes in Tamil for Success
தைரியத்துடன் பார்த்தால் தோல்வி கூட, சாதாரண விஷயமே!
💐Success Kavithai in Tamil
எதுவும் எளிதாக பெறமுடியாது! பல வழிகளை தாண்டியும் பல வலிகளை தாங்கியும் கிடைப்பது தான் வெற்றி!
Victory One Line Quotes in Tamil
தோல்வி தான் பல வெற்றிகளுக்குத் தாய்!
Victory Quotes in Tamil
யார் தயவுமின்றி நீ தனியாக போராடி பெறும்போது, உன் வெற்றி பலருக்கு கசக்கும்!
Vetri Quotes in Tamil
போராடி கிடைக்கும் தோல்வி கூட, கொண்டாடப்பட வேண்டிய வெற்றி தான்! - மகேந்திர சிங்
தோனி
Abdul Kalam Quotes about Victory
வெற்றி என்பது உன் நிழல் போல. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்! - அப்துல்கலாம்
Positive Victory Quotes in Tamil
எதையுமே எதிர்பார்க்காது உழைக்கும் உழைப்பிற்கு தான், வெற்றி கிடைக்கும்!
Success Quotes Tamil
1 comment