Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Youth Day Quotes in Tamil- இளைஞர்கள் தினம் கவிதைகள்

Youth day Quotes in Tamil - Youth day in Tamil - Youngsters Day Quotes in Tamil - Vivekananda Quotes in Tamil for Youth - Youth Day


Post Related To,

International Youth Day Quotes in Tamil

Youth Day Quotes in Tamil

World Youth Day Quotes in Tamil

National Youth Day Quotes in Tamil


Youngsters Quotes in Tamil

தேசிய இளைஞர்கள் தினம்! தோல்விகளைத் தோலில் சுமக்காமல், சட்டென்று தூக்கிப் போட துணிந்திடு! தூக்கத்திலும் உனது லட்சியம் வெல்ல துடித்துக் கொண்டிரு நண்பா!

International Youth Day Quotes in Tamil

இன்று உலக இளைஞர் தினம்! உலகின் இளமையான நாடு இந்தியா! நம் அறிவையும் ஆற்றலையும் இந்த உலக வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம்!

Youth Quotes in Tamil

'நீ எத்தனை புயல்களைச் சந்தித்தாய் என்பது பற்றி உலகத்துக்கு கவலை இல்லை. கப்பலை பத்திரமாகக் கரை சேர்த்தாயா என்பதுதான் முக்கியம்!'

National Youth Day Quotes in Tamil

என்றேனும் ஒரு நாள் நீ எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லையோ, அன்று நீ தவறான பாதையில் சென்று கொண்டு இருகின்றாய் என்று உறுதி செய்து கொள்ளலாம்! - சுவாமி விவேகனந்தர்.

Youth Motivational Quotes in Tamil

சம்பாதிக்கப் படிக்காதே! சாதிக்கப் படி!

Youth Day Kavithai in Tamil

கடவுள் சோதிப்பது எல்லோரையும் அல்ல! உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே!


கனவுகளை துரத்திச் செல்லும் பொழுது, காயங்கள் அடைவது எளிது! காயங்கள் கண்டு கலங்கி நின்றால், கண்ட கனவில் வெற்றி பெற முடியாது! கடைசிவரை முயற்சியும் செய், பயிற்சியும் செய்.

நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே, உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்!


Motivational Tamil Kavithai in Tamil

சோதனைகளுக்கு துணிந்தவனே, சாதனைக்கு சொந்தக்காரன்.

Positive Motivational Quotes in Tamil

உனது செயல்களின் பலன் உனக்கே சொந்தம்! எனது செயல்களின் பலன் எனக்கே சொந்தம்! எனவே நற்செயலே நன்மை தரும்!

Youth Motivational Quotes in Tamil

உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால் அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தேடித் தரும்!

Youth Motivational Quotes in Tamil

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்! ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

Youth Day Quotes in Tamil

கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்! எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள்!

Younster Quotes in Tamil


Close