கண்ணதாசன் கவிதைகள் - Kannadasan Quotes in Tamil
கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் - Kannadasan Thathuvam in Tamil
Post Related To,
▶️ Kannadasan Kavithaigal in Tamil
▶️ Kannadasan Quotes in Tamil
▶️ Kannadasan Thathuva Padalgal Whatsapp Status
▶️ கண்ணதாசன் கவிதைகள்
▶️ Kannadasan Tamil Kavithaigal
▶️ Kannadasan Kavithai Varigal in Tamil
👍Kannadasan Kavithaigal in Tamil
சாகலாம் என்று கடலிலே விழுந்தவன், கை நிறைய முத்துக்களோடு திரும்புவதும் உண்டு! முத்து எடுக்கச் சென்றவன், செத்துப் போனதும் உண்டு! நோக்கம் உன்னுடையது ஆக்கம் அவனுடையது!
Kannadasan Life Quotes in Tamil
அழும் போது தனிமையில் அழு, சிரிக்கும் போது, நண்பர்களோடு சிரி! கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்! தனிமையில் சிரித்தால், பைத்தியம் என்பார்கள்!
Kannadasan Kavithaigal
நான் என்று நினைக்காதீர்கள், நினைத்தால், ஆண்டவன் தான் என்பதைக் காட்டிவிடுவான்! -கவிஞர் கண்ணதாசன்
Kannadasan Motivational Quotes in Tamil
ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்! ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம்! ஒவ்வொரு ஏமாற்றமும் ஓர் எச்சரிக்கை! ஒவ்வொரு நட்டமும் ஒரு பட்டறிவு! ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரு தேடல்!!!
Kavingnar kannadasan Kavithai
பால் போல் சிரிப்பதில் பிள்ளை! அவள் பனி போல் அணைப்பதில் கன்னி! கண் போல் வளர்ப்பதில் அன்னை! அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை!
👍Kannadasan Quotes in Tamil
நாம் விரும்பி பிறக்காதது போல, நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவை அல்ல!
Kannadasan Ponmoligal in Tamil
நிரந்தரமானது துன்பம், வந்து போவது இன்பம், இதுதான் வாழ்க்கை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் - கவிஞர் கண்ணதாசன்
Kannadasan Kavithaigal in Tamil
எதன் மேலாவது அதிகம் ஆசைப்படும் போது அதை இப்போது வைத்திருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - கவிஞர் கண்ணதாசன்
Kannadasan Quotes in Tamil
அனுபவம் என்பது ஒன்றும் கிடையாது; எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே - கவிஞர் கண்ணதாசன்.
Kannadasan Thathuvam in Tamil
கவலைகளின் அளவு கையளவாக இருக்கும் வரை தான் கண்ணீருக்கும் வேலை, அது மலையளவு ஆகும் போது மனமும் மரத்துப் போகும் - கண்ணதாசன்
👍Kannadasan Thoughts in Tamil
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் - கவியரசர் கண்ணதாசன்.
Kannadasan Kavithai in Tamil
உன் ஓட்டு ஒரு யோக்கியனுக்கு விழுந்தால் உனக்கு எதிர்காலம். ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால் அவனுக்கு எதிர்காலம்.
Kannadasan Quotes in Tamil Words
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி, ஒரே தவறை திரும்ப திரும்ப செய்பவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து தன்னையறிந்து திருத்திக் கொள்பவனே மனிதன் - கவிஞர் கண்ணதாசன்
Tamil Positive Quotes by Kannadasan
ஒன்பது ஓட்டைக்குள்ளே ஒருதுளிக் காற்றை வைத்து சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் அவன் தடம் தெரிந்தால், அவன்தான் இறைவன் - கண்ணதாசன்.
kannadasan motivational quotes
பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கைதான் எனக்கு வாய்த்திருக்கிறது - கண்ணதாசன்
👍kannadasan kavithaigal in tamil
அழும் போது தனிமையில் அழு, சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி! கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள் - கவிஞர் கண்ணதாசன்
Kannadasan Quotes About Life in Tamil
குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான், குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்! யாருக்கு அதை வழங்க வேண்டும் என்பதை பணம் முடிவு செய்கிறது - கவிஞர் கண்ணதாசன்
kannadasan quotes in tamil
வேதனைகளும் சோதனைகளும் நமக்கு வருவதே, மனிதர்களை நாம் அடையாளம் காணத்தான் - கண்ணதாசன்
kannadasan quotes
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்; வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்!
Kannadasan Quotes Tamil
பால் போல் சிரிப்பதில் பிள்ளை - அவள் பனி போல் அணைப்பதில் கன்னி, கண் போல் வளர்ப்பதில் அன்னை - அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை - கண்ணதாசன்.
👍kannadhasan kavithigal
நாம் விரும்பி பிறக்காதது போல, நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவை அல்ல - கண்ணதாசன்
Kannadasan Kavithai
இந்த உலகில் வேரில்லாமலும், நீரில்லாமலும் வளரக் கூடிய ஒரே செடி, ஆசைதான் - கண்ணதாசன்
kannadasan quotes about life
எதிரி எப்போதும் எதிரியே! நண்பன் தான் அடிக்கடி பரிசீலிக்கப்பட வேண்டியவன் - கண்ணதாசன்
Kannadasan Thathuvam in Tamil Text
Post a Comment