Happy Ramadan Wishes in Tamil - Ramadan Quotes in Tamil
Happy Ramadan Quotes in Tamil - Tamil Ramadan Quotes and Images
ரமலான் பண்டிகைக்கு அரபி மொழியில் ஈதுல் ஃபிதர் என்று பெயர். அதாவது தர்மம் செய்யும் திருநாள். தர்மம் செய்வதற்கென்றே ஒரு பண்டிகையை தந்த மார்க்கம். #ரம்ஜான் வாழ்த்துகள்
Ramalan Wishes in Tamil
ரமலான் பண்டிகைக்கு அரபி மொழியில் ஈதுல் ஃபிதர் என்று பெயர். அதாவது தர்மம் செய்யும் திருநாள். தர்மம் செய்வதற்கென்றே ஒரு பண்டிகையை தந்த மார்க்கம்.
Ramzan Wishes in Tamil Text
ரம்ஜான் என்பது வெறும்
மனிதப் பண்டிகையல்ல புனிதப் பண்டிகை! முப்பது நாட்கள் நோன்பிருந்தே அந்த ஒற்றை நாள் தவத்தை யாவரும் அடைய முடியும்! அது... குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் சமாதானத்தை கற்பிக்கும்.
Post a Comment