2022 பொங்கல் வாழ்த்துக்கள் - Happy Pongal Wishes in Tamil
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதைகள் - 2022 Happy Pongal Wishes in Tamil
Related Searches,
▶️ Pongal Wishes in Tamil
▶️ Happy Pongal Wishes in Tamil
▶️ Pongal Kavithai in Tamil
▶️ Pongal Status Images in Tamil
▶️ 1. இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; தலைகள் நிமிரும்; நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும்; கதிரவன் விழிகள் நல்ல விடியலை கொடுக்கும்; அவலங்கள் அகலும்! இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல் என பொங்கட்டும் இல்லத்தில் அன்பும், அறனும் பெருகட்டும், இன்றுபோல் என்றும்! மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள்!
காதல் ஜோடிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் 2022
சந்தோஷமும் செல்வமும் நம் வாழ்வில் பொங்கி வர, சாதி மத பேதமின்றி, சங்கடங்கள் ஏதுமின்றி, கை கூப்பி வரவேற்போம் தை பொங்கல் திருநாளை! இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
Happy Pongal Wishes Tamil Quotes
பொங்கல் பொங்கியது போல், இன்பம் பொங்கட்டும்! பொங்கல் பொங்கியதும் தீ அனைந்தது போல், தீமை ஒழியட்டும்!
▶️ Happy Pongal Tamil
எனது அன்பிற்குரிய அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
Wishing You Happy Pongal
மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! அனைவர் வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்கட்டும்!
Iniya Pongal Vazhthukal
இன்பம் பொங்கி, துன்பம் அணையட்டும்! இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
Tamilar Pongal Wishes
உலகத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும், உழவர் திருநாளான பொங்கல் திருநாளில் மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
▶️ Pongal Tamil Wishes
சூரியன் தன் ஒளிக் கற்றை, இந்த பூமியின் மீது செலுத்துவதைப் போன்று, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பரவட்டும்! பொங்கல் வாழ்த்துக்கள்!
இந்த இனிய திருநாளில் இறைவனை வணங்கி, பொன், பொருள், மகிழ்ச்சி இவ் அனைத்தும், அரும்சுவை பொங்கல் போல் உங்கள் வாழ்க்கையில் பொங்கிட, என் மனமார்ந்த பொங்கல் மற்றும் தைத் திருநாள் வாழ்த்துக்கள்!
பொங்கல் வாழ்த்துகள்
குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, அமைதி மேலோங்க, எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ, இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
Pongal Wishes Tamil Text
மஞ்சள் கொத்தோடு, மாமரத்து இலையோடு, இஞ்சித் தண்டோடு, எறும்பூரும் கரும்போடு, வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க, பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது! பொங்கல் வாழ்த்துக்கள்!
Wishes For Happy Pongal in Tamil
Post a Comment