Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

தீபாவளி நல்வாழ்த்துகள் - Happy Diwali Quotes in Tamil

தீபாவளி வாழ்த்து கவிதைகள் - Happy Diwali Wishes in Tamil


Related Searches,

▶️ Happy diwali wishes in tamil images
▶️ Happy diwali wishes in tamil
▶️ Happy diwali wishes in tamil share chat
▶️ Happy diwali wishes in tamil hd
▶️ Happy diwali wishes in tamil words
▶️ Advance happy diwali wishes in tamil
▶️ Happy diwali wishes messages in tamil
▶️ Happy diwali wishes quotes messages in tamil

🎆தீபாவளி வாழ்த்துகள் SMS


Diwali Status Images Download in Tamil
Diwali Wishes For Friends in Tamil

வீடுதோறும் பலகாரம் செய்து, இல்லாதவரோடு பகிர்ந்துண்ணும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

Deepavali Wishes in Tamil

பசுமையான நினைவுகளுடனும், பசுமைப் பட்டாசுகளுடனும் இந்த நாளைக் கொண்டாடுவோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Deepavali Greetings in Tamil

அனைவர் வாழ்விலும் இருள் மறைந்து, ஒளி மலர அன்பான உறவுகளுக்கு, தீபாவளி நல் வாழ்த்துகள்!

🎆Happy Diwali Wishes Quotes in Tamil

இந்த தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Wish Diwali in Tamil Text

உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாம் கரைந்துபோக, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, இந்த தீபாவளி திருநாளில் மகிழ்ச்சியுடன் இருக்க, இனிய தீபாவளி வாழ்த்துகள்!
Tamil Diwali Wishes Download
Diwali Wishes in Tamil Words
போலீஸ் புன்னகை வீசுகிறது, சிறுவர்கள் துப்பாக்கியால் சுடுவதை பார்த்து! தீபாவளி நல்வாழ்த்துகள்!
2021 Diwali Status Images in Tamil

Tamil Diwali Wishes Quotes

இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை மட்டுமே வழங்க இறைவனை வேண்டுவோம்! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
Tamil Diwali Images

Deepavali Kavithai Tamil

நண்பர்களுக்கு புன்னகையும், எதிரிகளுக்கு பூக்களையும் பரிசளிக்கும் இனிய நாள்! இந்நாள்! தீபாவளி நல்வாழ்த்துகள்!
Happy Diwali in Tamil 2021

🎆Festival of Lights Wishes in Tamil

வருடத்தில் ஒரு நாள் வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்... தீபாவளி! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Wishes For Diwali in Tamil

சிறுமைகள் தீர்ந்து மனையெங்கும் மங்களம் தழைக்கட்டும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!
Happy Diwali in Tamil Words

Tamil Happy Diwali Quotes

மகிழ்ச்சி நிலைக்க, செல்வம் குவிய, ஆரோக்கியம் சிறக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Happy Diwali Wishes in Tamil

Tamil Deepavali Status

மத்தாப்பாய் மலரட்டும் அன்பெனும் மலர்! பூசல்கள் புஸ்வானமாகட்டும்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Happy Diwali Wishing Quotes in Tamil 2021

🎆Happy Diwali Kavithai Tamil Text

உலகம் முழுவதும் இறை அருளால் மகிழ்ச்சியும், அமைதியும் நிறையட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்! Happy Diwali!

Diwali Images Tamil

Deepavali Messages in Tamil

தீபாவளி இனிப்பாக இணையட்டும் இதயங்கள்! சரவெடியாய் பொசுங்கட்டும் பிரிவினைகள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Happy Diwali in Tamil 2021
Diwali Quotes Tamil

நம் தேசத்தில் விண்ணும், மண்ணும் அதிரும் ஓர் நாள் என்றால், அது தீபாவளி தான்! தீபாவளி வாழ்த்துகள்!

Diwali Quotes in Tamil

Tamil Diwali Wishes

தீமை இருள் விலக்கி, தித்திக்கும் நினைவுகளைக் கொண்டுசேர்க்கும் தீபஒளித் திருநாளைக் கொண்டாடுவோம்! திஞ்சுவைப் பல காரங்கள் பரிமாறுவோம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Happy Deepavali in Tamil Text Quotes

தீபாவளி வாழ்த்து கவிதைகள்

வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க, மத்தாப்போடும் பட்டாசோடும் கொண்டாடுவோம் தீபாவளியை! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

🎆Diwali Tamil Wishes Quotes
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்த தீபாவளி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும்!
Happy Diwali Quotes Tamil

இன்றோடு துன்பங்கள் நீங்கி, என்றும் இன்பங்கள் மலரும்! தீப ஒளியா இந்த தீபாவளி அமையட்டும்! இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!


தீபாவளி நல்வாழ்த்துகள்
இருள்நீக்கி வெளிச்சத்தைக் கொண்டுவரவே இல்லங்களில் தீப ஒளியேற்றுங்கள்! கொண்டாடுவோம் இன்பத் தீபாவளியை!

Happy Diwali Wishes Quotes in Tamil

வண்ண வண்ணக் கோலங்கள் போல், உங்கள் வாழ்க்கை வண்ணமயமாகட்டும்! நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Wishing You Happy Diwali in Tamil

பட்டாசு போல் பகைமை வெடித்து சிதறட்டும்! வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் உயரட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Tamil Deepavali Kavithai Images

Wishing Happy Diwali in Tamil
இனிப்புகளோடு இந்த தீபாவளி மகிழ்ச்சியைத் தரட்டும்! உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
Happy Diwali Wishes in Tamil For Friends

Diwali Wishes in Tamil Text

இந்த தீப ஒளியைப் போல் உங்கள் வாழ்வில் இன்பம் சுடர் விட்டு பிரகாசிக்கட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

🎆Festival Of Lights Wishes in Tamil

Best Happy Diwali Quotes in Tamil

பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் சுவைத்து மனமெல்லாம் இன்பங்கள் நிறைத்து இந்த நாளைக் கொண்டாடுவோம்! தீபாவளி நல்வாழ்த்துகள்!

Diwali Status Images in Tamil

Happy Diwali Wishes Messages in Tamil

என்றென்றும் உங்கள் வாழ்வில் இன்பம் சுடர் விட்டு பிரகாசிக்கட்டும்! உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
Happy Diwali Status Images Tamil

Happy Diwali Wishes in Tamil

Close