Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Best Kavithai About Books in Tamil - புத்தகம் பற்றிய அறிஞர்கள் பொன்மொழிகள்

புத்தகம் பற்றிய அறிஞர்களின் கருத்து - Best Quotes About Books In Tamil


Related Searches,
▶️ புத்தகம் கவிதைகள்
▶️ புத்தகம் பற்றிய பழமொழிகள்
▶️ புத்தகம் பற்றி அறிஞர்கள்
▶️ உலக புத்தக தினம் கவிதைகள்


ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால், அவனைக்
காட்டுங்கள் அவனே எனது வழிகாட்டி - ஜூலியஸ் சர்

ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு "நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா!

எப்போதும் வசந்தகாலம் தான் - ஒரு புத்தகத்தோடு வாழ்பவனுக்கு - சீனப் பழமொழி

புரட்சிப் பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே - லெனின்

💛
நூலகம் இல்லாத ஊரை நான் ஒரு ஊராக மதிப்பதே இல்லை - லெனின்

ஒரு நல்ல புத்தகம் திறந்து கொண்டால், நரகத்தின் வாசல் மூடப்படும் - வைரமுத்து

புத்தகம் இல்லாத வீடு, ஜன்னல் இல்லாத அறை போன்றது! எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது - பிளேட்டோ

ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன - சுவாமி விவேகானந்தர்

💛
புத்தகங்களை வாசிக்காத ஒருவனுக்கும், வாசிக்க முடியாத ஒருவனுக்கும் எந்த நன்மை செய்யக்கூடிய வித்தியாசமும் இல்லை - மார்க் ட்வைன்

இந்த வாழ்வின் ஆகச்சிறந்த கேளிக்கை கொண்டாட்டம் ஓசையின்றி நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் புத்தக வாசிப்பு - எமர்சன்

உண்மையான வாசகன் வாசிப்பதை முடிப்பதே இல்லை - ஆஸ்கார் வைல்ட்


Close