2024 தீபாவளி ஸ்டேட்ஸ் - Tamil Happy Diwali Quotes
2021 Happy Diwali Wishes in Tamil - தீபாவளி வாழ்த்துகள் ஸ்டேட்டஸ்
உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் உங்கள் தீபாவளி வாழ்த்துகளை அழகான கவிதைகள் மற்றும் தீபாவளி வாழ்த்து படங்கள்( Diwali Status Images) மூலமாக பகிர்ந்து கொள்ளுங்கள்!
இந்த தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரட்டும் என்று வேண்டுகிறோம்! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Post Related To,
▶️ Happy Deepavali Wishes Tamil
▶️ Deepavali Wishes Tamil Images
▶️ Diwali Quotes in Tamil Text
▶️ Tamil Diwali Wishes Images
🎇Diwali Quotes in Tamil
தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, புது துணி உடுத்தி, மகிழ்ச்சியுடன் இந்நாளை நீங்கள் கொண்டாட, இனிய தீபாவளி வாழ்த்துகள்!
Diwali Status Images in Tamil
தீபங்கள் ஜொலிக்க பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க, தீபாவளி நல்லவாழ்த்துகள்!
Diwali Wishes in Tamil
உங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Deepavali Wishes in Tamil
Deepavali Greetings in Tamil
ஆண்டுதோறும் வரும் ஒளிவெள்ளத்தில், துன்பம் தூரபோகட்டும், சூழ்ச்சி சூறாவளியாய் விலகட்டும், தீமை தீண்டாமல் போகட்டும், நன்மைகள் பல பெற கொண்டாடுவோம், தீபாவளியை!
Happy Diwali Wishes in Tamil
அனைவருக்கும் உள்ளம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்!
💓Deepavali Kavithai in Tamil
இறைவன் உனக்கு எல்லா வளங்களும், ஆரோக்கியமும் கொடுக்கட்டும்! மகிழ்ச்சியும், சந்தோசமும் உனதாகட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! HAPPY DIWALI!
Diwali Wishes in Tamil 2021
Deepavali 2021 Wishes in Tamil
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! உள்ளங்கையில் ஏந்திய தீப ஒளி இருளினை அகற்றும்! அதுபோல, தீப ஒளி உங்கள் உறவுகளை கூட்டட்டும்!
Happy Deepavali Wishes in Tamil
தீபாவளி நல்வாழ்த்துகள்! மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க, வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, கொண்டாடுவோம் இந்த தீபாவளியை!
Thala Diwali Wishes in Tamil
Deepavali Wishes in Tamil Words
கண்ணைப் பறிக்கும் ஒளியின்றி, காதைப் பிளக்கும் ஒலியின்றி, காற்றின் தூய்மையைக் கெடுக்காமல், கொண்டாடுங்கள் தீபாவளி! தீபாவளி நல்வாழ்த்துகள்!
Diwali Wishess 2021 in Tamil
💓Diwali Wishes Images in Tamil
Deepavali Wishes Imagess in Tamil
Happy Diwali Quotes in Tamil
Best Thala Diwali Wishes in Tamil
Tamil Diwali Quotes
புத்தாடையில் வீடெங்கிலும் தீபமேற்றி விழாக்கோலம் பூணுவதல்ல தீபாவளி! மன அழுக்கையெல்லாம் அகற்றி, தன்னம்பிக்கை நெய்யிலே மகிழ்ச்சி தீபமேற்றுவதே தீபாவளி!
💓Deepavali Wisheses Quotes in Tamil
நல்லவன் கெட்டவன், நண்பன் எதிரியென்று பாகுபடுத்தி கொண்டாடுவது அல்ல தீபாவளி! தீயவனை திருத்தி, விரோதியை நட்பாக்கும் ஒற்றுமை ஒளியே தீபாவளி! தீபாவளி நல்வாழ்த்துகள்.
Deepavali Greetings in Tamil Text
தீபாவளி திருநாள் வாழ்த்துகள்! இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் கொண்டு வரட்டும்!
Wish You Happy Diwali in Tamil
தீபாவளி திருநாள் வாழ்த்துகள்! இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் கொண்டு வரட்டும்!
Thala Diwali Wishes Tamil
Happy Diwali Tamil Quotes
அன்பு எங்கும் நிறையட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! பிரிந்தோர் சேர்ந்து இனிமையாய இணைந்து கொண்டாடுவோம், தீபாவளியை!
Deepavali Tamil Wishes Images
💓Tamil Deepavali Valthukkal
இனிப்புகள் பரிமாற, உள்ளங்கள் இடம்மாற, அன்பு கொண்ட இதயங்கள் களிப்பார, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Advance Happy Diwali Wishes in Tamil
தீபங்களின் ஒளி வெள்ளத்தில், மத்தாபுகளின் சிரிப்பில், பட்டாசுகளின் இசையில், இனிப்புகளை பரிமாறி தித்திக்கும் தீபாவளியை கொண்டாட அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
Happy Diwali Wishes Messages in Tamil
Deepavali Wish Tamil
புத்தாடை இடை உடுத்தி, பூரிப்பை முகத்தில் உடுத்தி, பூஞ்சட்டி கொளுத்தி, புன்னகையை வெடிக்கும், தீபாவளி நல்வாழ்த்துகள்!
Diwali Wishes Images in Tamil Free Download
Diwali Tamil Wishes Messages
வருடத்தின் ஒரு நாள், வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள், தீபங்களின் ஒளிவெள்ளத்தில், அன்பானவர்களின் அருகில், மூத்தோரின் வழியில் ஆண்டு ஆண்டுகொலமாய், நன்மைகள் நிறைய புதிய வழி பிறக்க புதுமண தம்பதிகள் இன்புற்று எல்லாவளமும் பெற, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Deepavali Status Images and Diwali Quotes in Tamil
Post a Comment