Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

ரக்ச பந்தன் கவிதைகள் - Raksha Bandhan Quotes in Tamil

Happy Birthday Sister Quotes in Tamil

அன்பில் என்றும் அவள் தாயடா! என் கைகள் கோர்க்கும் போது அவளும் சேயடா ..!

அக்கா.. எனக்கு நீ மட்டும் போதும்! இதையே நீயும் என்னிடம் சொன்னால் போதும்!

தவறு செய்கையில் சொல்லிக் காட்டி புரியவைப்பவர்கள் மத்தியில், புருவத்தை கொஞ்சம் உயர்த்தி காட்டியே புரியவைப்பவள்! அக்கா!

அக்கா! தட்டிக் கொடுக்க நீ இருந்தால், வாழ்க்கை தள்ளாடாமல் சென்றுவிடும்!

அக்கா என்று அழைத்தாலும், அம்மாவாகவே நான் உன்னை பார்கிறேன்! பேசுகிறேன்! அக்கா உன் மீது உள்ள அன்பை சொல்ல எனக்கு வார்த்தைகளும் இல்லை! எழுத வரிகளும் இல்லை!

நான் எங்கே சென்றாலும், வாழ இயலாது, உன் நினைவுகளை விட்டுவிட்டு!

அன்பின் கருவில், நானும் அவனும் ஓரு தாய் பிள்ளைகள்!

ஜென்மம் ஒன்று இருந்தால் நீயே வேண்டும்! உறவாக அல்ல என் உயிராக!

Close