Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Vetkam Quotes in Tamil - வெட்கம் கவிதை

Vetkam Kavithai in Tamil - வெட்கம்


என் முத்த சத்தங்களில், உன் வெட்க சிணுங்கள் அழகோ அழகு!

உன் கண்ணக்குழிக்கும், வெக்கத்திற்கும் தொடர்பு உண்டு! அதில் தொலைந்து போனவர்கள் ஆயிரம் உண்டு!

அவனின் செல்ல இம்சையில் பெண்ணவள் தடுமாற, நாணம் குடியேற, அவனது அணைப்பில் கட்டுண்டு கிடக்கும், அவள் பெண்மை!

ஆண்களுக்கும் வெட்கப்பட தெரியும் என்று உன்னை கண்ட பின் தானடி புரிந்தது!

முத்தங்களின் முன் நீளும் சிரிப்பலைகளில், பொதிந்த வெட்கம் காதலின் அத்தியாவசியம்!

கோபமாய் நான் ஓரம் நிற்கும் போது, உன் செல்ல கொஞ்சல் போதும் பெண்ணே, என் கோபமும் வெட்கமாகி போகிறது உன்முன்னே!


Close