Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

50+ Buddha Quotes in Tamil - புத்தர் பொன்மொழிகள்

Buddha Quotes Tamil - புத்தர் கவிதை வரிகள்


Post Related To,
▶️ Buddha Quotes in Tamil
▶️ Buddha Ponmoligal in Tamil
▶️ Buddha Thoughts in Tamil
▶️ Buddha Motivational Quotes in Tamil
▶️ Buddha Slogan in Tamil
▶️ புத்தரின் போதனைகள் தமிழில்
▶️ புத்தர் தத்துவம் தமிழில்
▶️ புத்தர் பொன்மொழிகள்
▶️ புத்தரின் போதனைகள்
▶️ புத்தர் வாழ்க்கை தத்துவங்கள்

💟Buddha Ponmoligal in Tamil

புயலுக்கு அசையாத பாறை போல புகழ்ச்சிக்கு மயங்காமல் வாழுங்கள்.
Buddha Ponmoligal in Tamil
அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை - புத்தர்

Budhar Quotes in Tamil
தன்னை அறிந்தவன் வெற்றி, தோல்வி எது வந்தாலும் தலை வணங்காமல் வாழலாம்.

Buddha Ponmozhi

மனதின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும், சரி செய்யவும் தியானமே வழி.
Puthar Thoughts in Tamil
ஆசையை ஒழித்தால் தாமரை இலை தண்ணீர் போல துன்பம் மனிதனை தீண்டுவதில்லை!
Buddha Thoughts in Tamil
Buddha Life Quotes in Tamil
எளிமையாகவும், கண்ணியமாகவும் இருப்பதே பண்பட்ட மனிதனின் அடையாளம்.

💟Puthar Quotes in Tamil

தடைகள் இல்லாவிட்டால் மனம் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாகும்.
Buddha Slogan in Tamil
அடக்கம் இன்றி நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு.
Tamil Puthar Quotes
பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில், உங்கள் சுமையை வீசி ஏறியுங்கள்- புத்தர்
Buddha Quotes in Tamil
உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களை விடவும் உங்களை அதிகம் தொல்லை செய்வது, உங்கள் எண்ணங்கள் மட்டுமே! - புத்தர்

புத்தர் போதனைகள்

நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம்.
Buddha Motivational Quotes in Tamil
மலர்களின் மணம் காற்றடிக்கும் திசையெல்லாம் பரவும். ஆனால் நல்லோரின் புகழ் நாலாபுறங்களிலும் பரவும்.
Buddha Images with Quotes in tamil
உங்களுடைய வார்த்தைகளால் ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் திருப்புவது நல்லதல்ல.
Pain Buddha Quotes in Tamil
பொய்யைத் திரித்து கூறி பிறர் மனம் நோகும் விதத்திலும் பேச வேண்டாம்.

Pain Buddha Quotes in Tamil

தோன்றிய அனைத்தும் ஒருநாள் அழியும். இது குறித்து வருந்துவது அறிவுடைமையாகாது.
💟Buddha Slogan in Tamil
பெண்களின் நிம்மதியே நாட்டின் நிம்மதி
Positive Buddha Quotes in Tamil
வீண் பேச்சால் தேவையற்ற சிரமம் வரும் என்பதை உணர்ந்து அதைத் தவிருங்கள்!
Puthar Ponmiligal in Tamil Images
எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும்!
Buddha Images with Quotes in Tamil
உங்கள் மனம் தான் அனைத்துமே! நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள்!
Buddha Tamil Quotes
புரிதல் எங்கே இருக்கிறதோ, அங்கு தான் அன்பு பிறக்கும்!
Buddhar Quotes
உங்கள் மனதை நீங்கள் ஆளுங்கள் இல்லாவிட்டால், அது உங்களை ஆளும்!
Puthar Life kavithaigal in Tamil
அளவுக்கு அதிகமாக யோசிப்பது தான் மகிழ்ச்சியற்ற தன்மைக்கான ஒரே காரணம்!
Buddhar Life Motivational Quotes
தினமும் காலையில் நாம் புதிதாக பிறக்கிறோம்! இன்று நாம் எதை செய்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியானது!

💟Buddha Inspirational Quotes

அனைத்துமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! எனவே அதை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு அதன்மேல் நம்பிக்கை வையுங்கள்!
Gauthama Budhar Quotes
உங்கள் வாழ்க்கையைப் பற்றி முழுமையாக அறிந்த பின்னரும்கூட உங்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்துபவன் தான் உண்மையான நண்பன்.

 Buddha Quotes images in Tamil

மற்றவர்களிடம் உள்ள குறைகளை கண்டுபிடிப்பது மிகவும் எளிது! ஆனால் தன்னீடம் உள்ள குறைகளை கண்டு பிடிப்பதுதான் மிகவும் கடினமானது!

Life Buddha Quotes in Tamil

நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். எதை உணர்கிறீர்கள், அதையே ஈர்ப்பீர்கள். எதை கற்பனை செய்கிறீர்களோ, அதையே உருவாக்குவீர்கள்!
💟Buddha Quotes in Tamil
பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில், உங்கள் சுமையை வீசி ஏறியுங்கள்!
Buddha Quotes for Share Chat Status Tamil
Buddha Ponmoligal in Tamil
அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை - புத்தர்
Buddha Quotes in Tamil

தீமையைமையால் வெல்லுங்கள்! பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்!

Buddha Quotes Sharechat Tamil
உங்களை நீங்கள் முழுமையாக நேசித்தால் ஒருபோதும் மற்றவர்களை வெறுக்க மாட்டீர்கள்!

Buddha Kavithaigal in Tamil

பயனில்லாத சொற்களைப் பேசுபவன், வாசனை இல்லாத மலருக்கு சமமானவன். மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், மவுனமாக இருப்பதே மேல்!

Buddha Tamil Quotes

 

Close