Self Respect Quotes in Tamil – Self Love Quotes in Tamil

Tamil Self Respect Quotes – சுயமரியாதை கவிதை

Related Searches,
▶️ Self Love Captions For Instagram
▶️ Self Motivation in Tamil
▶️ Self Love Quotes in One Line
▶️ Happiness Self Love Quotes
▶️ Self Positivity Sayings in Tamil
Self Respect Quotes in Tamil

யாருக்காகவும், எதற்காகவும் உன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதே! இல்லாவிடில், அனைத்தையும் இழந்து விடுவாய் ஓர் நொடியில்!

Self Positivity Sayings in Tamil

மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதே! மதிக்காத இடத்தில் மன்னிப்பை வார்த்தையில் கூட கேட்காதே!
Self Respect Quotes in Tamil
நாம எப்படி இருக்கனும்னு நாம தான் முடிவு பண்ணனும்… அடுத்தவன் இல்லை…

Self Confidence Quotes in Tamil

தகுதியற்ற ஆசைகளும், தகுதியற்ற கனவுகளும், தகுதியற்ற லட்சியமும் என்னை தகுதியவனாக மாற்றியது!
Self Love Captions in Tamil
உன் மனதைப் படிக்க கற்றுக்கொள். உன்னை நீ அறிவாய்!

Self Motivation Quotes in Tamil

வலித்தாலும் வாழ்ந்து விடு! அந்த வாழ்க்கையும் மண்டியிடும், ஓர் நாள் உன் தன்னம்பிக்கைகாக!
Self Respect Quotes in Tamil
மற்றவர்களின் அபிப்பிராயம் மற்றும் எண்ணங்களை விட, உங்கள் மீது கவனம் செலுத்துங்கள்.

Self Love Sayings in Tamil

உங்கள் வலியை யாரும் அகற்றுவதில்லை, எனவே உங்கள் மகிழ்ச்சியையும் யாரும் பறிக்க விட்டு விடாதீர்கள்.
Self Love Quotes in Tamil

Leave a Comment