Love Quotes in Tamil: in this article found new tamil love quotes, kadhal kavithai, tamil love quoes, tamil kadhal kavithaigal, தமிழ் காதல் கவிதைகள், love quotes in tamil.
Tamil Kadhal Kavithaigal | Love Poems in Tamil
Sweet Love Quotes in Tamil
உன்னோட ஈஸியா சண்ட போட தெரிஞ்ச எனக்கு உன்ன எப்படி சமாதானப் படுத்துவதுனு தெரியல…
நீளமான சண்டைகளுக்கு பின் தொடங்கும் அன்பு ஆழமானது சண்டையிடுங்கள் உடனே சமாதானமாகுங்கள்…
Tamil Kadhal Kavithai
ஒவ்வொரு நாளும் நம்மல சந்தோஷம் வெச்சிக்கிற மாதிரி ஒரு காதல் கிடைச்சா நம்ம வாழ்க்கையே சொர்க்கம் தான்…
Tamil Love Quotes SMS
என் துன்பங்கள் யாவும் காற்றோடு கறைந்தே போகிறது! நீ என்னுடன் பேசும் நேரங்களில்…
என் பலம் என் பலவீனம் இவை இரண்டுமே உன் அன்பு ஒன்று தான்…
Unmai Kadhal Kavithai Tamil
யாரோவாக அறிமுகம் ஆகி யாவரையும் பின் தள்ளி யாதுமாகி நிலைத்து விட்டாய் என்னில் அன்பால் ஆயுள் கைதி ஆக்கிவிட்டாய் உன்னில்….
Love WhatsApp Quotes Tamil
உயிர் போகும் நாள் வரை உன்னை தேடுவேன். உனை மீண்டும் பார்த்தப் பின் கண் மூடுவேன்…
சந்தோஷத்தில் கூட இருக்குறது மட்டும் காதல் இல்ல… எவ்ளோ கஷ்டம் வந்தாலும் கூடவே இருக்கனும் அது தான் உண்மையான காதல்..
Best Love Quotes in Tamil
உன்னை இன்னும் அதிகமாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே வருகிறதோ நமக்குள் இத்தனை சண்டைகள்…
வாடிய மல்லிகையும் வாசனையோடு தான் இருக்கும் என்னவள் கூந்தல் தொட்ட காரணத்தால்….
Love Poem in Tamil
இதழ்களின் கூட்டு சங்கமத்தின் குவியல்களே “முத்தம்” உச்சரிப்பிலும்! உபசரிப்பிலும்!!
கத்தியின்றி இரத்தமின்றி கண் அசைவிலே கருணை கொலை செய்தாயோ? கேட்டால் அதற்குப் பெயர்தான் காதல் என்று சொன்னானோ?
Love Emotional Quotes in Tamil
அடங்க மறுக்கும் அன்பிற்கு பெயர்தான காதலோ!..
எதார்த்தத்தை மிஞ்சிய ஏமாற்றமும் அழகு!. ஏமாற்றத்தை மிஞ்சிய அழகு!
அழுக்கை அழகாக்கி பின்பு அழகை அழுக்காக்கி செல்லும் அமானுஷ்ய சக்தி கொண்டதுதான் காதல்!
Love WhatsApp Tamil Messages
அடிமையானேன்.. ஆயுதத்திற்கு பயந்து அல்ல அன்பிற்கு பணிந்து!
I Love You Quotes in Tamil
உன்னைப்போல நானும் “யாருக்கும் தெரியாத மாதிரி பார்க்க கற்றுக்கொண்டிருந்தால்” உன் தோழிகளிடத்தில் எனக்கு ‘பொறுக்கி’ என்ற பெயர் வந்திருக்காது.
காலையில் தாட், பூட் என சண்டையிட்டு சென்றதே “இரவில் மெத்தையில் உன்னை சாமதானம் செய்யத் தானடி!
Tamil Quotes about Love
நமக்குள் காதல் இருக்கும் வரை “இந்த சண்டைகள் எப்போதும் ஓயாது”…
என் இதழை விட வேறு எந்த சிறந்தச் சீனி மிட்டாய் உனக்கு கிடைத்து விடப் போகிறது? இந்தா, உன் இஷ்டம் போல மிச்சமில்லாமல் சுவைத்துக்கொள்…
Love Feeling Quotes in Tamil
அரவணைத்து அன்பு காட்டும் உள்ளத்தை விட, அழும்போது ஆறுதலாய் உள்ள உள்ளமே, உண்மையானது!
அணு, அணுவாய் வாழ்வதற்கு முடிவெடுத்த பின், காதல் சரியான வழிதான்!
Heart Touching Love Quotes in Tamil
இவ்வுலகில் ரசிப்பதற்கு ஆயிரம் இருந்தாலும், நான் ரசித்தது உன்னுடன் உறவாடிய நாட்களைத் தான்!
உருவம் இல்லாத காதலக்கு, உருவம் கொடுக்க நினைக்கிறன், உன் மூலமாக நான்!
Love Romantic SMS in Tamil
நிறை நிலவாய் நிறைந்த நெஞ்சத்தில் நித்திரையிலும், நீயே கண்மணியே!
இரண்டே வரிகள், அழகிய ஹைக்கூ, அவள் இதழ்கள்!
Kadhal Kavithai in Tamil SMS
வெளிக்காட்டப்படாத அன்பு இருந்தும் பயனில்லை.
அவன் செல்ல மிரட்டலுக்கு பயந்து, நான் அதிகக் குறும்புகள் செய்வது வழக்கம்!
One Line Love Quotes in Tamil
கருங்கூந்தல் கண்மணியே, உன்னழகை கவி பாட செந்தமிழும் தடுமாறுதே!
–அழகினை மட்டும் வர்ணிப்பதில்லை, காதல்! அது அன்பால் இணைவது!
Love Quotes Kadhal Kavithai
கொஞ்சம், கொஞ்சமாய் என் இதயத்தின் நிலத்தை, உன் பெயருக்கு எழுதி வைக்கிறேன்! என் அன்பே, என் அன்பே!
முடிவே இல்லாத காதலும், பிரிவே இல்லாத வாழ்வும் உன்னிடம் வேண்டும். உன்னிடம் மட்டுமே…
உன்னை நேசிக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் சோகத்தில் ஓர் இன்பம்!
Romantic Kadhal Kavithai in Tamil
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே! என்ன புள்ள செஞ்ச நீ?
Tamil Short Love Kavithai
உன் அன்பு நெருப்பாக இருந்தாலும் நேசிப்பேன்… நான் எரிந்து சாம்பலாகும் வரை…
மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்!
Love Kavithai Feeling
என் காதலும் என் கண்ணீரும் உன் ஒருவளு/னுக்கு மட்டுமே….
Super Love Kavithai in Tamil
உடலை விட அதிக நெருக்கமாய் இருக்க தெரிந்த இரண்டு இதயங்களின் நடுவே பிரிவு என்பதே இல்லை…
நீ… இருக்கும் வரை உன்னில் நான் இருப்பேன்…
Tamil Love Kavithai Varigal
மறக்க நினைக்காத நினைக்க சலிக்காத ஒரு உறவென்றால் அது என்றும் நீ மட்டுமே…
மறக்கும் இடத்தில் நீயும் இல்லை உன்னை மறக்கும் எண்ணத்தில் நானும் இல்லை….
Love Anbu Kavithai Tamil
உன்னதா நெனச்சிட்டு இருக்கேன்னு சொல்றத விட உன்ன மட்டும் தான் எப்பவும் நெனச்சிட்டு இருக்கேன்றது தான் உண்மை…
Lovable Kavithai in Tamil
ஆயிரம் வரிகள் அடித்து திருத்தி எழுதி, இறுதியில் உன் பெயரே முதல் கவிதையாகிறது என் டைரியில்…
Tamil Love Impress Kavithai
விழியில் தொடங்கி, விழி மூடும் வரை தொடர்வது வாழ்க்கைத் துணை!
நினைவெல்லாம் உன் கனவு! கனவெல்லாம் உன் நினைவு!
என் கண்களும் நீ! அதில் தோன்றும் கனவுகளும் நீ! என் இதயமும் நீ! அதில் தோன்றும் எண்ணங்களும் நீ!
Oru Vari Kadhal Kavithai
உலகில் விலை மதிக்க முடியாததும் அன்புதான், மலிவான விலை உள்ளதும் அன்புதான்!
Love One Line Quotes in Tamil
தலைகோதி நீ முன்னே செல்ல, உன் பின்னே தடுமாறி வருவேனடி!
எந்த காரணமும் இல்லாமல் தோன்றும் அன்பிற்கு மதிப்பு அதிகம்!
உன் சிதறாத சிரிப்பில், என்னை சிதைத்துவிட்டு போகிறாயாடி நீ!
New Love Kavithai Tamil
கூட்டத்தில் நீயும் நானும் நிற்கும் போது, உனது ஒரு செல்லப் பார்வை, கள்ளத்தனமாக என் மீது படாதா என்று காத்திருக்கிறேன்.
மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் என் வாழ்க்கையில் நீ எப்பவும் என் கூடவே இருந்தா நான் எப்பவும் சந்தோஷமா இருப்பேன்…
Tamil Love Kavithai Words
உனக்காகவே என் வாழ்க்கை என்று நீ சொன்ன போதுதான் என் வாழ்க்கையே எனக்கு பிடித்தது…
நொடி பொழுதும் உன்னை பிரியா வரம் வேண்டும்…
காதல் கவிதைகள் 2022
உன்னிடம் என் காதலைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை…
உருக்கமான காதல் கவிதைகள்
பல நாள் தவமிருந்து நான் பெற்ற வரம் நீ!
ஆழமான காதல் கவிதைகள்
மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்
உன் மார்பு கூட்டில், என் முகம் புதைத்து இவ்வுலகம் மறக்க ஆசை!
எங்கிருந்து பயணத்தை தொடங்கினாலும் சுற்றி சுற்றி உன்னையே வந்தடைகிறது என் இதயமும், மூளையும்!
உயிர் காதல் கவிதைகள்
மனம் சிறகடிக்க எல்லையில்லா வழிகள் இருந்தும், ஏனோ உன் வாசல் சேர்கிறது, என் இதயம்!
அழகான காதல் கவிதைகள்
–உன்னிடம் பேசாமல் அந்த நாள் நிறைவடைவதில்லை!
மனதை கவரும் காதல் கவிதைகள்
எட்டி பார்ப்பேன் என தெரிந்தும் வெட்கப்பட்டு ஒளிகிறாய்! அதையும் எட்டி பார்க்கிறேன் உன் வெட்கப்பார்வை எனை இழுத்ததால்!
நீயே என் உயிர் கவிதை
சிப்பியில் சிறைபடாவிட்டாலும், என் கண்ணீரும் முத்துப்போல தான்! உன் நினைவை தாங்கி வருவதால்!
அவள் பாதக்கொலுசு மணி ஓசையில் கொட்டிக்கிடக்கிறது, என் ஓராயிரம் கவிதைகள்!
எல்லாமே நீ தான் கவிதை
ஒருவர் உணர்வுகளை புரிந்து கொண்டால், எல்லா உறவுகளும் உன்னதமே!
துணை என்பது நம்மோடு நிற்பவர் அல்ல; நமக்காக வாழ்க்கை முழுவதும் நம் மீது தவறு இருந்தும், நம்மைப் பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் நிற்பவர்!
என் செல்லமே கவிதை
காற்று கூட காகிதம் எடுத்து கம்பன் தமிழில் கவிதை எழுதுமே, கனவில் காதலியை கண்டுவிட்டான் என்றால்…
உனக்காக வாழ்கிறேன் கவிதை
அர்த்தமற்ற உன் பார்வையில் உணர்கிறேன், என் வாழ்வின் அர்த்தத்தை!
அன்பு காதல் கவிதை
ஒரு மகாராணியை தன் மனைவியாக்குவது சிரமம்! ஆனால், தன் மனைவியை மகாராணியாக்குவது சுலபம். எல்லாம் ஆணின் அரவணைப்பில் தான் உள்ளது!
முதல்முறை உனை பார்த்த என் விழிகளுக்கு அன்று தெரியவில்லை, இறுதிவரை உனை மட்டும் தான் பார்க்க போகிறதென்று!
தோழி காதல் கவிதை
தோள்சாயும் தோழி, மார்பில் சாயும் காதலி இரண்டும் ஒரே பெண்ணாக, மனைவியாக கிடைக்கப்பெறும் ஆண்கள் பாக்கியசாலிகள்!
தொல்லை என நினைத்த காதலும், எல்லை இல்லா காதலாக மாறும்! சிலரால், சிலருக்காக!
அன்பு காதல் கவிதைகள்
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நீயே வேண்டும்! உறவாக அல்ல என் உயிராக!
Pure Love Quotes Tamil
எதுவும் கொண்டு வரவில்லை! ஆகையால் எதுவும் கொண்டு செல்ல விரும்பவில்லை, உன் அன்பைதவிர!
Share Chat Love Status in Tamil
திருமணம் என்பது இரவுகளை மட்டும் சார்ந்தது அல்ல! இதயங்களையும் சார்ந்தது!
நம்பிக்கை இன்றி இணைந்த இதயத்திற்குள் உனக்காக நான் இருக்கிறேன். என்ற நம்பிக்கையை உருவாக்குவதே காதல்!
Love Status Images in Tamil
நமக்கு அதிகம் பிடித்தவர்கள், பிறரிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்கையில், வரும் பொறாமையின் அளவே அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பின் அளவு!
தமிழ் காதல் ஸ்டேட்டஸ்
அடிபடுவோம் என்று தெரிந்தே, சில இடங்களில் அன்பானது துளிர்விடுகிறது!
மறுஜென்மம் என ஒன்றிருப்பின், உன்னோடு வாழ விரும்புகிறேன். உறவாக அல்ல, உயிராக!
Tamil Love Quotes with Images
இதயங்கள் இணைகையில் இனிமைகள் வாழ்விலே… உன்னிதயம் என்னிதயம் ஒன்றாக சேரட்டுமே…
Best Love Kavithai Status
கோபத்தில் அன்பையும், மௌனத்தில் வார்த்தையையும் புரிந்து கொள்பவர்கள், நமக்காக படைக்கப்பட்டவர்கள்!
நெருக்கடியான நேரத்தில், நெருக்கமானவர்களின் அரவணைப்பு நெஞ்சை வலிமையாக்கும்…
Love Status in Tamil
உறவில் வரும் அன்பை விட, அன்பால் வரும் உறவு உயிர் போன்றது!
சண்டையே போடாத உறவுகள் அழகானது என்றால், சண்டை போட்டும் பிரியாத உறவுகள் ஆழமானது!
காதலர்கள் கவிதைகள்
அவன்/அவள் பிழைகளை திருத்த முயற்சிக்காதீரகள்! ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்
நெற்றிமுத்தத்தில் வெளிப்படுத்தும் பெண்மையின் காதலிடத்தில், ஆண்மையின் அடங்காத கோபமும் ஒற்றைநிமிடம் முற்றிலும் தோற்றுபோய்விடும்!
Best Love Quotes
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, உன்போன்ற ஒருத்தியை தீரத்தீரக் காதலிப்பதும் உன்போன்ற ஒருத்தியால் தீராமல் புலம்பித்தவிப்பதும்!
சித்திரம் வியந்திட சிலையென சிறையிட முடியாத வர்ணங்கள் வரைந்த உயிரோவியம் அவள்!
Kadhal Kavithaigal in Tamil Text
எல்லாப்பெண்களும் பிறந்து, வளர்ந்து அழகாக்கி கொள்கிறார்கள் நீ மட்டும் தான் பிறந்ததிலிருந்தே அழகாய் இருக்கிறாய்!
Love SMS கவிதைகள்
யோசிக்கும் முன்பே உன்னை நேசித்துவிட்டேன்! இன்று யோசித்து கொண்டிருக்கின்றேன் ஏன் நேசித்தேன் என்றல்ல! இன்னும் இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று!
காதலித்து திருமணம் செய்வது பெரிதல்ல! அவளை அவள் வீட்டில் இருந்ததை விட சந்தோஷமாக வைப்பதே பெரிது! அதுவே காதலின் வெற்றி
Love கவிதைகள்
புனிதமான காதலில் சாதல் உடலுக்கு… கணிதம் நிறைந்த காதலில் சாதலோ இதயத்திற்கு…
நீ தூங்க சிறந்த இடம் என் இதயம் என்றால், உனக்காக என் இதய துடிப்பையும் நிறுத்தி வைப்பேன் நீ விழிக்கும் வரை!
காதல் Quotes
எப்பொழுது ஒருவர் மீது நீ அதிகமாக கோபம் கொள்கிறாயோ, அப்பொழுதே புரிந்துகொள் நீ அவர்கள் மீது உயிராய் இருக்கிறாய் என்று!
சிறந்த காதல் கவிதைகள்
நீ என்னோடு இருந்தாலும், இல்லையென்றாலும் நெஞ்சோடு வைத்திருப்பேன் உன் நினைவுகளை! மண்ணோடு புதையும் வரை!
இந்த உலகத்துலயே உண்மையான சந்தோஷம் எதுன்னு தெரியுமா? அது நம்ம மனசுக்கு பிடித்தவருடன் காலம் முழுக்க சேர்ந்து ஒன்னா இருக்குறது தான்!
உண்மையான காதல் கவிதை
காதல் வந்ததும் கண்ணா பின்னா போதை ஆகி கிறுக்கி கொண்டே உள்ளேன்! வெற்று காகிதத்தில் கவிதையாக!
அவள் காதல் கவிதைகள்
நிலவை நேசிக்கும் இரவாய், சூரியனை நேசிக்கும் பகலாய், கடலை நேசிக்கும் அலையாய், வண்ணத்தை நேசிக்கும் ஓவியமாய், ஒலியை நேசிக்கும் இசையாய், கற்பனையை நேசிக்கும் கவிஞனாய் உன்னை நேசிக்கும் நானடி!