Helping Quotes in Tamil – Help Quotes in Tamil

Helping Mind Quotes in Tamil – உதவி செய்

Post Related To,

help quotes in tamil

helping others quotes in tamil

help kavithai in tamil

helping hands quotes in tamil

tamil helping quotes

helping quotes tamil

பிறருக்கு கொடுத்து உதவ முடியாவிட்டாலும், கெடுதல் நினைக்காமல் இருந்தாலே அது பெரிய உதவிதான்!

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒருகணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.

ஒருவரின் தேவை அறிந்து அவர் கேட்காமலே நீ உதவி செய்வாய் என்றால், நீயும் கடவுள் தான்!

ருசிக்காக சாப்பிட்டுவிட்டு, உணவை வீண் செய்பவர்களே! பசியினால் உணவின்றி தவிக்கும் ஏழை எளியவர்களுக்கு கொஞ்சமேனும் உணவளித்து பசி போக்கி பாருங்கள், வாழ்வின் ருசி அறிவீர்கள்!

இயலாதவர்களுக்கு இயன்றதை செய்து பாருங்கள்! அந்த முதுமையின் வாழ்த்து என்றும் இனிமையே!

பலனை எதிர்பாராமல் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் இதுவே வாழ்வில் உயர்த்தும் உம்மை…

Leave a Comment