In this article you will be found Deepa Balu Love Quotes in Tamil.
Best Deepa Balu Quotes in Tamil

–
Deepa Balu Kavithai Tamil
–
தென்றல் தீண்டும் தேவதையும் நீயே! வெண்ணிலவே விசிறி ஆகும் பெண்மையும் நீயே! எங்குகற்றாய் கண்மணியே, ஒரே பார்வையில் உயிரை எடுக்க?
–

–
கார்முகில் யாழ் நிலவாய் நீ வந்தால், காதலும் காதலிக்க காத்திருக்கும் கண்மணியே!
–
Read: Deepa Dalu Wiki, Bio, Age, Instagram, Marriage
–

–
மார்போடு தலைசாய்த்து, மனதோடு கதை பேசி, விழியோரம் செவி சாய்த்து, மெல்லிடை யோரம் விரல் கோர்த்து, உன்னோடு நான் கனவில்!
–

–
என் கண்ணெதிரே அவள் கன்னத்தில் முத்தமிட்டது, கம்மல்!
–
உணர்வற்ற கவிதைக்கும் உயிர் வருகிறது, நீ ரசிக்கும் போது!
–

–
சகலமும் மறந்தேன், சஞ்சலத்தில் புரண்டேன்! ஏன் இவளை கண்டேன்? என்று!
–
இமைக்க கூட இடம் தர மறுப்பேனடி, உன்னை ரசிக்கும் நொடி எல்லாம்!
–

–
களைந்தாடும் அவளின் கருங்கூந்தலால் தான் முழுமை பெறுகிறது, என் இரவு!
–
களைந்தாடும் அவளின் கருங்கூந்தலால் தான் முழுமை பெறுகிறது, என் இரவு!
–

–
கண்ட நிமிடத்தில் என்னை மறந்தேன், அவள் அழகிய விழிகளில் விழுந்து!
–
சிரிக்கும் சிலை இவளோ, சிந்தனையில் நிறைந்தவளே!
–

–
மின்னல்கள் தாக்கினாலும் மீண்டிடுவேன் போலும், உன் விழிகள் தாக்கியதிலிருந்து மீளவில்லை நானும்!
–

–
தீபா பாலு கவிதைகள்
–