நீங்கா நினைவுகள் கவிதைகள் in Tamil | WhatsApp Status in Tamil
நீங்கா நினைவுகள் Quotes in Tamil மனதில் நீங்கா நினைவுகளைத் தந்துவிட்டு நம்மை வேதனைப்பட வைப்பது எப்போது நம்மை நேசித்தவர்களாகவோ, நாம் நேசித்தவர்களாகவோ தான் இருக்க முடியும். Ninaivugal Tamil அவர்களால் தான் நம்மை எந்த நேரமும் நினைக்க வைக்க முடியும். அன்பைப் பிரிந்த இந்தயம் நினைவுகளால் தவிப்பதை வார்த்தைகளால் விவரிப்பது எளிதல்ல. அந்த நினைவுகளை உங்கள் அன்பு நெஞ்சங்களுக்கு இந்த கவிதைகள் மூலம் தெரியப்படுத்துங்கள்! Neengaa ninaivugal Tamil Sharechat Quotes இப்போதெல்லாம் என் இரவினில் … Read more