மழலை கவிதைகள் – Baby Quotes in Tamil

குழந்தைகள் கவிதை – Boy and Girl Baby Quotes in Tamil

Quotes Related To
▶️ Boy Baby Quotes in Tamil
▶️ Baby Kavithai Tamil
▶️ மழலை கவிதை
▶️ குழந்தை கவிதை
▶️ Girl Baby Quotes in Tamil
▶️ Child Kavithai in Tamil
▶️ குழந்தை சிரிப்பு கவிதைகள்
▶️ குழந்தை பற்றிய கவிதைகள்

Tamil Baby Kavithai

ஒற்றை மொழி பேசி, தத்தித் ததும்பி நடந்து, சிரிப்பால் அன்பைப் பொழிந்து, தாலாட்டில் தான் மயங்கி பிடிவாத குணம் கொண்டு, குரங்கு போல் குறும்பு செய்தாலும், மாதாவும் பிதாவும் தங்களின் உயிராய் நினைக்கும் மழலை!
Baby Smile Quotes in Tamil

உன் புன்னகையை போல் போதையை, கண்டதில்லை இவ் உலகில்!

இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிக முக்கியமான வரம், குழந்தைகள்!
👶 Baby Quotes Tamil

விலைமதிப்பில்லா மனநல மருத்துவர்கள் – மழலைகள்!

உன் ஒவ்வொரு தத்தை நடையிலும் தட்டுத்தடுமாறுவது என் நெஞ்சமும் தான்…
Baby Quotes in Tamil

தினந்தோறும் உதிக்கும் சூரியன் கூட தோற்றுப்போகும், உந்தன் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பின் முன்னால்!

My Baby Quotes Tamil

எதையோ இழந்தோம் என்று வாழ்ந்திருந்த நமக்கு, இன்று “எதையும் இழக்க தயார் உனக்காக” என்று உண்ர வைத்தது நம் குழந்தை!

Malalai Sirippu Kavithai
கள்ளம் கபடம் இல்லாத உன் சிரிப்பில், என்னை உன் மன சிறையில் அடைத்து விட்ட கள்ளி நீ!

Malalai Alagu Kavithai

மழலையின் அழகில் தோற்றது, இயற்கையின் அழகு!

மழலையின் புன்னகை கவிதை

நட்சத்திர சிதறல்கள், இவன் புன்னகையின் எதிரொலிகள்!

👶 Alagu Kavithai in Tamil
கடவுள் அறியா மொழி, மழலையின் அழுகை!
கொஞ்சி கொஞ்சி நீ பேசகையில், கொஞ்சம் குழம்பித்தான் போகிறது என் நெஞ்சம்! உன் தத்தை மொழியில் தமிழின் அழகு கூடிடுதே!
Kulanthai Alagu Kavithai

காலையில் உனது புன்னகை மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது!

Baby Smile Kavithai in Tamil
உன் அர்த்தமில்லா சிறு புன்னகையில் தான் என் வாழ்வின் முழு அர்த்தமும் இருக்கிறது!
Baby Quotes in Tamil

அறிவாய் ஆறுதல் கூற முடியாத போதும், அழகால் கவலைகளை மறக்கச் செய்பவர்கள் தான் மழலைகள்!

Malalai Kavithai
உன் மழலைச் சிரிப்பில், சற்று என்னையே மறந்து போனேன்!
Baby Quotes in Tamil
மழலை மொழி போல மகிழ்ச்சி ஏதும் இல்லை, மருத்துவமும் ஏதும் இல்லை! மட்டற்ற ஆசைகள் மட்டுமில்லாமல் மற்றதெல்லாம் கூட தோற்குமே! மழலையின் புன்னகை மொழியாலே!

Leave a Comment