வெறுப்பு கவிதைகள் – Veruppu Quotes in Tamil

வெறுப்பு – Veruppu Kavithai in Tamil

Related Searches,
▶️ காதல் வெறுப்பு கவிதைகள்
▶️ வாழ்க்கை வெறுப்பு கவிதை வரிகள்
▶️ வெறுப்பு சோகக் கவிதைகள்
நடப்பவை எல்லாம் தவறாகவே தோன்றும், உன்னை நீயே வெறுத்துக்கொண்டு இருக்கும் வரை!
ஒரு பக்கம் அன்பும், மறு பக்கம் வெறுப்பும், சில பக்கங்களில் எதிர்பார்ப்பும் தான் நீ நீயாகவே இரு என்று மீண்டுமொருமுறை உணர்த்தி விடுகிறது!
தனிமையை வெறுத்தேன், உன்னை கண்ட நாள் முதல்! இன்று உன்னையே வெறுக்கிறேன், தனிமையால்!
எத்தனை முறை காயப்பட்டாலும், மனதிற்கு பிடித்தவரை ஒருபோதும் வெறுக்காது இதயம்!
வெறுப்பை தந்து புறம் பேசி கூச்சலிடும் கூட்டத்தை விட, மன அமைதியை மட்டுமே தரும் தனிமை எனது நண்பனே!

Leave a Comment