புத்தக வாசிப்பு கவிதைகள் – Quotes About Reading Books in Tamil

புத்தக வாசிப்பு பொன்மொழிகள் – Reading Books Kavithaigal in Tamil

Related Searches,
▶️ புத்தக வாசிப்பு கவிதைகள்
▶️ தேசிய வாசிப்பு தினம் கவிதைகள்
▶️ புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் கவிதைகள்
▶️ வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்
▶️ புத்தக வாசிப்பின் நன்மைகள்
கல்வி புத்தகத்தோடு முடிவதல்ல! வாசிப்பு மாணவர்களை செம்மைப்படுத்தும்!
போதும் என்று நொந்துபோய், புது வாழ்வைத் தேடுகிறீர்களா? புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள் – இங்கர்சால்
தனிமையில் உம்மை வாசித்தேன் – எம் வாழ்க்கை உணர வைத்தாய், எம் உயிரின் உணர்வாய்! என்றென்றும் நீ எம் ஆயிருர் நண்பன்!
போதும் என்று நொந்துபோய் புதுவாழ்வைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு – இங்கர்சால்
புத்தகத்தை நேசித்து வாசித்தால், அதன் கருத்துகள் உன்மூலம் சுவாசிக்கும்!
புத்தகத்தில் உலகைப் படித்தால், அறிவு செழிக்கும்! உலகத்தையே, புத்தகமாகப் படித்தால், வாழ்க்கை செழிக்கும்!
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால், அவனைக்
காட்டுங்கள் அவனே எனது வழிகாட்டி – ஜூலியஸ் சர்
புத்தகங்களை வாசிக்காத ஒருவனுக்கும், வாசிக்க முடியாத ஒருவனுக்கும் எந்த நன்மை செய்யக்கூடிய வித்தியாசமும் இல்லை – மார்க் ட்வைன்
உண்மையான வாசகன் வாசிப்பதை முடிப்பதே இல்லை – ஆஸ்கார் வைல்ட்
புத்தகம் சேமித்து பயனில்லை! புத்தகத்தில் உள்ளவை புத்தியில் சேமிக்கப்படவேண்டும்!
ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன – சுவாமி விவேகானந்தர்
இந்த வாழ்வின் ஆகச்சிறந்த கேளிக்கை கொண்டாட்டம் ஓசையின்றி நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் புத்தக வாசிப்பு – எமர்சன்
வாசிப்பின் போதையை ருசித்து ரொம்ப நாள் ஆயிற்று என்று விடியல் வரும் நூலகத்தின் வாசலை திறப்பதற்கு என காத்துக் கொண்டு இருக்கிறது மனம்!
எழுத்துகளும் உயிர் பெற்று வாழ்வது, வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ளவரையே!
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் – ஆபிரகாம் லிங்கன்
புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல! அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் வழதுக்கும் உள்ள தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும், வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு
படிப்பது என்பது ஒவ்வொரு மனிதனையும் மேம்படுத்துகின்ற செயல் – வெ.இறையன்பு
வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு!
படிப்பதைப் போல செலவு குறைந்த பொழுதுபோக்கு வேறேதுமில்லை! அதைவிட இன்பமளிப்பதும் வேறில்லை!
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதுக்குப் பயிற்சி – புத்தக வாசிப்பு! – சிக்மண்ட் ஃப்ராய்டு
Quotes About Reading in Tamil

Leave a Comment