பணம் கவிதை வரிகள் – Life Money Quotes in Tamil

பணம் தத்துவ வரிகள் – Money Quotes in Tamil – Panam Quotes in Tamil

Related Searches,
▶️ அன்பு பணம் கவிதைகள்
▶️ பணம் கவிதை வரிகள்
▶️ பண வெறி கவிதை
▶️ பணம் பழமொழிகள்
▶️ பணம் பாசம் கவிதைகள்
🤑பணம் தத்துவ வரிகள்

மகிழ்ச்சி என்பது பணம் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்தது!

Life Money Quotes in Tamil
கடல் அளவு பணம் இருந்தாலும், ஒரு துளி அளவு செலவு செய்! தேவைக்கேற்ப செலவு செய்! வேண்டாம் ஆடம்பர செலவு! சிக்கனமாக வாழ்ந்தால் வாழ்க்கை என்றும் சிறப்பு!

பெண்ணும், பணமும் நினைத்தால், எந்த மாதிரியான உறவுகளையும் உருக்குலையச் செய்ய முடியும்!

பணம் பாசம் கவிதைகள்

பணம் உள்ள வரை மட்டுமே பாசம், சொத்து உள்ள வரை மட்டுமே சொந்தம், பதவி உள்ள வரை மட்டுமே பந்தம்… உண்மையான அன்பை உறவுகள் மதிப்பதில்லை!

பணமும் குணமும் கவிதைகள்

வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை! நம் குணத்தில் தான் உள்ளது! பணம் சேர்த்து பிணம் ஆவதை விட, குணம் சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ்!

பணம் இல்லாத வாழ்க்கை கவிதைகள்
பணம் சில உறவுகளை புதுப்பிக்கின்றது, பல உறவுகளை புறக்கணிக்கின்றன!

Panam Kavithai

பணம் பழமொழிகள் – பணமும் குணமும் கவிதைகள்

பணம் மகிழ்ச்சியை தரலாம் ஆனால் நல்ல குணத்தை தராது.

Quotes about Money in Tamil

சாதாரண காகிதம் கூட உன் தகுதியை தீர்மானிக்கும், பணம் என்ற பெயரில்!

பணக்காரன் ஆவதற்கு பணம் சேர்ப்பதை விட, செலவுகளைக் குறைத்தாலே போதுமானது.

Panam Patriya Kavithai in Tamil

Leave a Comment