நிம்மதி கவிதைகள் – Mana Nimmathi Quotes in Tamil

மன நிம்மதி கவிதைகள் – Nimmathi Kavithai in Tamil

Related Searches,
▶️ நிம்மதி கவிதைகள்
▶️ மன நிம்மதி கவிதை
▶️ நிம்மதியான வாழ்க்கை தத்துவங்கள்
▶️ நிம்மதி தத்துவங்கள்

🤝 நிம்மதி கவிதை

நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், எதிர்பாராத நேரத்தில் நடக்கும் துயரங்களை கடந்து செல்ல வேண்டும் அல்லது கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும்!

Nimmathi Quotes in Tamil

சோகங்களை பணம் போல் சேர்த்து வைப்பதை விட, கொஞ்சம் கொஞ்சமாக செலவழித்து பாருங்கள் நிம்மதி கிடைக்கும்!

Nimmathi Kavithai

நிம்மதி இருந்தால், நிமிடம் கூட வீணாகாது! நிம்மதி இல்லாவிட்டால், நிமிடம் என்ன வாழ்நாளே வீணாகி விடும்!

Life Motivational Quotes Tamil

சிலவற்றை கண்டும் காணாமல் நடக்கப் பழகிக் கொண்டாலே போதும், மனதுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும்!

🤝Beautiful Life Quotes in Tamil

நான் நிம்மதியாக உறங்குவது, இரண்டு அறையில் மட்டுமே! கருவறை, கல்லறை!

நிம்மதி தத்துவங்கள்

வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை! நம் குணத்தில் தான் உள்ளது! பணம் சேர்த்து பிணம் ஆவதை விட, குணம் சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ்!

நிம்மதியான வாழ்க்கை கவிதைகள்

நம்மை ஏமாற்றியவர்களைவிட முன்னேற்றம் இல்லையென்றாலும், ஏதாவது ஒருவகையில் நம் மனதுக்குத் திருப்தி தரக்கூடிய வாழ்க்கை நமக்குக் கிடைத்துவிட்டால் போதும்!

Vazhkai Thathuvam Kavithai in Tamil

உனக்கான மதிப்பு உன்னிடத்தில் மட்டுமே உண்டு.. பிறரிடம் நிரூபிக்க போராடி நிம்மதியை இழக்காதே!

Nimmathi Thathuvam in Tamil

Leave a Comment