கொலுசு கவிதைகள் – Kolusu Kavithaigal in Tamil

பெண்களின் கால் கொலுசை வர்ணிக்கும் கவிதைகள்

Related Searches,

▶️ கால் கொலுசு கவிதைகள்
▶️ கொலுசு வர்ணனைகள்
▶️ குழந்தை கால் கொலுசு பற்றிய கவிதை
▶️ கால் வர்ணனை கவிதை
▶️ கொலுசு சத்தம் கவிதைகள்

♥️கொலுசு கவிதைகள்

காதலியின் அழகு வர்ணனை கவிதை

முத்தமிடும் முத்துக்களின் கொலுசு சத்தத்தில், உன்னை வட்டமிடும் வண்டாக என் மனது!

Quotes About Kolusu in Tamil

காலை சுற்றிய வஞ்சிக்கொடி, காலில் என் காதலைவாசிக்குதடி, வாஞ்சைப் பெண்ணே, வஞ்சிக்காதே! கால் கொழுசில் என்னை கைது செய்யாதே!

♥️கால் கொலுசு கவிதைகள்

உன் கொலுசின் இசை, என்னைத் தாலாட்டும் கவிதைகளே!

காதலிக்கு அழகான கவிதைகள்

அனைத்து இசையும் தோற்றுப்போகும், உந்தன் கால் கொலுசின் சங்கீதத்திற்கு முன்!

Quotes About Kolusu in Tamil

என்னவள் வரும் வழியை அறிய, அவள் கால் கொலுசின் மொழியறிந்தேன்!

❤Kavithai About Kolusu in Tamil
சிந்திய ஒலியின் சிற்றன்ன வாசல், உன் கொலுசே!

கால் கொலுசின் ஓசை

உன் கால் கொலுசின் ஓசையில், கவிதை படித்தன கடல் அலைகள்!

கால் கொலுசின் மொழி

அவள் பாத கொலுசாய் இருந்து விட துடிக்கிறேன்! அனுதினமும் என்னவள் ஸ்பரிசம் பெற!

❤Tamil Kolusu Quotes

அவளின் காலடி கொலுசு சத்தம் கேட்டே பழக்கப்பட்டது, எனது விடியல்!

Kolusu kavithai Tamil
என்னவள் வரவை எனக்கு முன்கூட்டியே உறைக்கும் ரீங்காரம், கால்களை உரசி சிணுங்கும் அவள் பாதக் கொலுசுகள்!

கொலுசு இசை கவிதை

இரவின நிசப்தத்தின் சங்கீதமாய், அவளின் பாத கொலுசுகளும் இம்சையாய் சிணுங்கி தாளம் போடுகிறது!

Kolusu kavithai

உன் கால்களில் அணிவித்ததால், வெட்கம் கொண்ட கொலுசுகள் பூசியதோ உன் பாதங்களுக்கு மையிலாஞ்சியை!

கொலுசு கவிதைகள்

Leave a Comment