இசை பற்றிய கவிதைகள் – Music Quotes in Tamil

இசை கவிதை – Isai Kavithai in Tamil

Search Related To,
▶️ Isai Quotes in Tamil
▶️ Tamil Music Quotes
▶️ இசை கவிதை வரிகள்
இசை பற்றிய கவிதை

கருத்துக்களை கூறி ஊக்கவிக்க முடியாவிட்டாலும், நல்ல இசையால் ஊக்குவிக்க முடியும்!

🔔Quotes about Eyes in Tamil
துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள், நஷ்டங்கள் என்று அனைத்திற்கும் ஒரே தீர்வு என்னவென்றால் அது இசை மட்டுமே!
Isai Quotes in Tamil

உன்னால் மட்டுமே நொடியில் என் மனநிலையை மாற்ற முடிகிறது! இசை!

Music Quotes in Tamil

துன்பத்திலும் சரி, இன்பத்திலும் சரி நம்மோடு உறவாடுவது, இசைதான்!
Music Kavithai in Tamil

Leave a Comment