Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Encouraging Quotes in Tamil

Tamil Encouraging Quotes - என்கரேஜ்மெண்ட் கவிதை

Best Encouraging Quotes in Tamil

வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதுவே வாழ்க்கை!

உற்சாகம் ஊட்டும் வரிகள்

-
அடுத்தவன் வளர்ச்சியை விமர்சிக்கும் நேரத்தை, உனது வளர்ச்சிக்காக செலவிட்டுப் பார் அவனை விட நீ உயர்ந்து நிற்பாய்!
-
நடையை நேராக்கு! தடையை தூளாக்கு!
-

Encouraging Kavithai

-
சிரமத்தை தாங்கிக்கொள்ளும் உள்ளம் இருந்துவிட்டால், எதையும் கற்றுக்கொள்ள முடியும்!
-
எதுவும் சாத்தியம் என்பதே சத்தியம்!
-
-
பயணம் செய்! பழையதை மறந்து, புதியதை தொடர்ந்து!
-
-

Close