Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Love Lonely Quotes in Tamil - காதல் தனிமை கவிதை

Tamil Love Lonely Quotes in Tamil | Lonely Kavithai Tamil

Lonely Life

நம்மோடு யாரும் நிரந்தரம் அல்ல, நம்மைத் தவிர!

Love Lonely Quote
பிரபஞ்சத்திற்கு வெளிச்சம் கூட்டி, துணையின்றி இருட்டில் தேய்கிறது வெண்ணிலா!

😓 Kadhal Lonely
தனிமையை ரசிக்க தெரிந்தால், தனிமையின் அழகை கூட புரிந்துகொள்ளலாம்!

Feels Lonely Quotes
தனிமை என்பதே இல்லை என் வாழ்வில், நீங்காத உன் நினைவு என் நெஞ்சோடு இருக்கும் வரை!
Lonely Tamil Kavithai
தனிமையில் நான் இல்லை என நினைவூட்டுவது - அவன் நினைவுகள் மட்டுமே!

Lonely Pain Quotes

வாழ்வில் நிரந்தரமற்றவர்கள் தான், நிரந்தரமான வலியை தந்துவிட்டுச் செல்கிறார்கள்!

Tamil Lonely Kavithai
நிஜங்கள் எல்லாம் நிழல்களாகிப் போனதும், வாழ்வில் இன்று தனிமை மட்டும் காதல் செய்கிறது என்னை!

😓 Love Lonely
தனிமை! ஏமாற்ற முடியாத உலகத்தில் ஆறுதல் கூறவும் ஆள் இல்லை!

Lonely Tamil Kavithai
தனிமரமாய் நடக்கத் தொடங்கினேன்! பாதையும் நீள்கிறது, பயணமும் தொடர்கிறது நினைவுகளோடு!

காதல் தந்த இனிய பரிசு, அது தனிமை மட்டுமே!

காதல் தனிமை கவிதைகள்! மேலும் கவிதைகளுக்கு 
Visit ▶️ http://sms.muththamizh.in.net For Tamil Quotes and Status Images

Close