Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Nadippu Quotes in Tamil - நடிப்பு கவிதைகள்

நடிப்பு கவிதை - Nadippu Kavithai in Tamil

Related Searches,
▶️ நடிப்பு Quotes
▶️ Kavithai About Nadippu
▶️ Nadippu Tamil Kavithai
▶️ Ulaga Nadippu Status in Tamil

Nadippu Quotes in Tamil

பயமில்லா இடிமழைக்கும் பயந்ததுபோல் நடிப்பது, உன்னை இறுக அணைத்துக்கொள்ளத் தான்!

என் கண்கள் ஒரு விதத்தில் நல்ல நடிகர்கள்! துக்கத்தை மறைத்து, அழகாய் நடிக்கின்றன!

படிப்பு கற்றுத்தருவதை விட சிலரின் நடிப்பு சிறப்பாக கற்றுத்தரும்!

நடிக்கத் தெரிந்தவனுக்கோ, உலகம் ஓர் அழகான நாடக மேடை! ஆனால் நடிக்கத் தெரியாதவனுக்கோ, உலகம் ஒரு ஆபத்தான நரகத்தின் மேடை!

பழிபோடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே? உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்! நடப்பவை நாடகமென்று நாமும் சேர்த்து நடித்திருப்போம்!

கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்! தனிமையில் சிரித்தால், பைத்தியம் என்பார்கள்!

Close