Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Muttal Quotes in Tamil - முட்டாள் கவிதை

முட்டாள் கவிதைகள் - Muttal Kavithai in Tamil

Related Searches,
▶️ முட்டாள் தினம் கவிதை
▶️ முட்டாள்கள் கவிதை

உனக்கு உண்மையா இருக்குறவங்களுக்கு மட்டும் நீ உண்மையா இரு! அத விட்டுட்டு எல்லார்கிட்டையும் உண்மையா இருந்தா, நீ நல்லவன் இல்ல... முட்டாள்!

உன்னைத் தேடி வருபவர்களை புறக்கணித்துவிட்டு, உனக்கானவர்களை தேடுவது முட்டாள்தனம்!

வேடிக்கை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்! ஏனென்றால் அவர்களால் நமக்கு எந்த பயனும் இல்லை!



Close