Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

காதல் வலி | Love Pain Quotes in Tamil | Love Pain Feeling Kavithai

காதல் வலிகள் கவிதை - Love Painful Quotes in Tamil

Related Searches,
▶️ Love Pain Quotes in Tamil
▶️ Heart Pain Quotes in Tamil
▶️ Relationship Pain Quotes in Tamil
▶️ Love Feeling Quotes in Tamil
▶️ Sad Love Quotes in Tamil With Pictures
▶️ Love Failure Quotes in Tamil Words
▶️ Feeling Quotes in Tamil
▶️ காதல் வலி கண்ணீர் கவிதைகள்

❤Avoiding Hurts Quotes in Tamil
நெருங்கி வந்ததும் நீ தான்! விலகி போனதும் நீ தான்! ஆனால் எனக்குள் ஏனோ ஒரு வலி. வழி தெரியாமல் தடுமாறுதே!

Disappointment Heart Pain Quotes in Tamil
வாழ்நாள் முழுவதும் உன்னிடம் இருக்க ஆசைப்பட்டேன்! என் காதல் உனக்கு புரியவும் இல்லை, என்னை நீ மதிக்கவும் இல்லை!

வெறுப்பு கவிதைகள்

முதல் முறை வெறுக்கும் போதே விலகி விடுங்கள்! பின், அவர்களுக்கு பிடித்ததே செய்தாலும், வெறுப்பாக தான் இருக்கும்!


போலி அன்பு கவிதைகள்
தேவைக்கென்று பழகுபவர்கள் விட்டுச் சென்றால், விலகி இருங்கள்! மீண்டும் தேவைப் படுமாயின், தேடி வரட்டும்!

Sacrifice Pain Quotes

எவ்வளவு தான் நீ என்னை வெறுத்தாலும், உன் நிழல் போல் உன்னை பின் தொடர்வேன்!

❤காதல் வலி பிரிவு கவிதை

காதலின் பயணம் முடியும் பொழுது தான், வாழ்க்கையின் பயணம் தொடங்குகிறது!

வாழ்க்கை வலி கவிதைகள்
எல்லாப் பக்கமும் உறவுகள் கசக்கும் போது, மனதிற்கு பிடித்தவரிடம் தான் மனம் ஓடி வருகிறது!அந்த உறவும் புரிந்துகொள்ளாமல் வதைக்கும் போது, வாழ்க்கை வெறுத்துத்தான் போகிறது!

Heart Broken Pain

நீங்காத வலிகளைத் தந்துவிட்டு நீங்கி விட்டாய் - உயிர் நீங்காதோ என ஏங்கிக்கொண்டிருக்கிற ன் நான்!
Heart Pain Kavithai in Tamil
என் இதயத்தில் நீ தந்த வலிகளை உன் இதயம் சந்திக்குமாயின், அது துடிப்பதையே நிறுத்திவிடும்!
❤Relationship Pain Quotes in Tamil
உணர முடியாத, சந்தோசமும் நீதான்! உணர்த்தி சென்ற வலியும் நீதான்!

Sad Love Kavithai

எத்தனையோ இதயம் பொருந்தாத இணைகளை இணைத்து விட்டு, உண்மை காதல்களை உடைத்து விளையாடுகிறான் இறைவன்!

heart Broken Pain Quotes in Tamil
அதிகாலையில் எழும் முதல் நினைவும் நீ, தொடக்கமாய்! இரவில் தோன்றும் கனவும் நீ, முடிவாய்!

மரண வலி கவிதைகள்

மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை! சில அன்பான இதயங்களின் பேச்சு நின்றால் கூட, மரணம் தான்!

மன வேதனை கவிதைகள்

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். இங்கு மனமே மரத்து போனதடி உன்னால்.

காதல் தவிப்பு கவிதைகள்

நீ இன்றி தவிக்கிறேன்! நீ இல்லை என்றபின் உலகை வெறுக்கிறேன்! சாவை கண்டு துடிக்கிறேன்! நீ என்னிடம் வந்த பின் உன் மடியில் இறக்க நினைக்கிறேன் என் அன்பே...

❤தொலைந்து போன காதல் கவிதை

என் தேவதை கனவுகளுக்கு உருவம் தந்தவள் கனவாகிப் போனதினால், தொலைத்துவிட துடிக்கிறேன் கனவுகளை!

நினைவுகள் வலி கவிதை
உறக்கம் இல்லாத என் இரவில், இறக்கம் இல்லாத உன் நினைவுகளை சுமந்து கொண்டு, மறக்க முடியாமல் நானும், நம்மால் மலர்ந்த காதலும்!
Painful Love Quotes Tamil
அன்று நீ எட்டிப்பறித்த இதழ் முத்தம், எட்டாக் கனியானது இன்று...

மரண வலி பிரிவு கவிதை

அணு அணுவாய் பிரிவை அனுபவித்து வாழ்வதை விட, மரணம் போதும் நிம்மதியாக போக!

காதல் வலி கண்ணீர் கவிதைகள்

உன் ஞாபகம் வருகையில் கண்களை மூடிக் கொள்கிறேன். காரணம், உன் நினைவுகளில் இருந்து வரும் கண்ணீர் துளிகள் கூட என் கண்களை விட்டு பிரியக் கூடாது என்றுதான்!
❤தீராத காதல் வலிகள்

காயப்படுத்தியவர்கள் போகலாம், ஏன் காயங்கள் கூட ஆறலாம், ஆனால் சில வலிகள் போவதில்லை!

Heart Broken Feeling Quotes in Tamil
எடையில்லா வலிகளே, அதிகம் கணக்கின்றன இதயங்களின் ஓரங்களில்!
Heart Pain Quotes in Tamil

உன் பார்வை கூட, போதுமடி என் கண்ணீர் நினைவுகளை துடைப்பதற்கு... சில நொடிகளின் வலிகளோடு!

பொய் காதல் கவிதைகள்
எல்லாமுமாய் நினைத்த ஒருவரின் இழப்புதான் எனக்கு யாருமே இல்லை என்று புலம்பவைக்கிறது!

அழியாத காதல் வலிகள்

சில வேலை கரையில் எழுதப்பட்டவற்றை கடல் அலை அழித்துச் செல்லும். மனதில் எழுதப்பட்ட வலிகளை யாரலும் அழித்துச் செல்ல முடியாது!

பிரிவு வேதனை

நேசித்தவர்கள் எல்லோரும் கிடைத்து விட்டால், பிரிவின் வலி என்னவென்று தெரியாமல் போயிருக்குமோ என்னவோ!

❤பிரிவு கண்ணீர்

விழியெல்லாம் கண்ணீரோடு வழியெல்லாம் அவள் நினைவோடு, மனம் உடைந்த நான் போகிறேன், வலிகளோடு!
காதல் வலி கவிதைகள்
வலிகள் அதிகம் இருந்தாலும், சுகமான வலிகள் தான்... காதல்!
Love Feeling Quotes in Tamil

சேராமல் போய் விடுவாய் என்றால், வராமலே போய்விடு என் கை கோர்க்க!

Love Pain Kavithaigal
அருகில் இருந்து தொல்லை தருவதை விட, விலகி நின்று அவதிப்படுவது சிறந்தது!

Tamil Love Pain Quotes
சிலரின் அன்பு, ஆழமான காயத்தை மட்டும் விட்டுச்செல்கிறது!
Kadhal Valigal Kavithaigal

Close