Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

புத்தகம் பற்றிய மேற்கோள்கள் - Best Quotes about Books in Tamil

புத்தகங்கள் பற்றிய மேற்கோள்கள் - Best Tamil Quotes about Books in Tamil


Quotes about Books in Tamil
Quotes about Books in Tamil

Related Searches,
▶️ புத்தகங்கள் கவிதைகள்
▶️ புத்தகங்கள் பற்றிய மேற்கோள்கள்
▶️ Quotes about Books in Tamil
▶️ புத்தகம் பற்றிய பழமொழிகள்

📒Quotes About Books in Tamil
எனக்கு பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சி அடைவேன்!
Books Quotes in Tamil
என்னை கையில் எடுத்தவர்களை
நான் ஒருபோதும் கைவிட்டதில்லை - இப்படிக்கு புத்தகங்கள்

Quotes About Books in Tamil
தனிமையில் உன்னிடம் சரணயடைந்தேன்! என்னை நீயார் என தெரியாமலேயே என் வாழ்க்கையை வளரச் செய்ய உதவினாய் - என் நண்பா புத்தகமே!
Puthagam Kavithaigal in Tamil
Books Tamil Quotes
ஒரு புத்தக சாலையைவிட, வேறு எங்கே, மனித மனம் இவ்வளவு இளகியதாக இருக்க முடியும்.
Tamil Books Kavithaigal
என்னை நீ புரட்டி பார். உன் வாழ்க்கையை நான் புரட்டி போடுகிறேன் - புத்தகம்
Best Books Quotes in Tamil
புத்தகத்தில் ஒளிர்வது, ஞானத்தின் ஒளி!
📒 Quotes about Books in Tamil
புத்தகங்களை மேலிருந்து கீழ்நோக்கி வாசிக்க வாசிக்க, அவரின் வாழ்க்கை கீழிருந்து மேல் நோக்கி உயரும்!
Quotes About Books in Tamil
புத்தகம் படித்தவனை கிள்ளி விடு! அவன் கத்தும் சத்தம், அது ஆயிரம் நூலகம்!
Quotes about Reading Books in Tamil
வாசிக்கவும் சுவாசிக்கவும் தான் வாழ்கை என்றால், புத்தகத்தோடு வாழ்ந்து விடுகிறேன்!
Reading Books Kavithaigal
புத்தகங்கள் மனிதர்களை விட மேலானவை! படிப்பவர்க்கு ஏற்றது போல் என்றுமே தன் கருத்துகளை மாற்றிக்கொள்வதில்லை!

Quotes About Books in Tamil
தோல்விகளில்லாத வெற்றியென்பது, வார்த்தைகளில்லாத புத்தகம் போன்றது!
Books Quotes in Tamil
தவறான புரிதலுக்கு சரியான விளக்கமாய், எப்பொழுதும் நீ - என் புத்தகம்!
📒Quotes About Books in Tamil
வெவ்வேறு கருத்துக்கள் இருப்பினும், ஒரே வெளியின் கீழ் ஏற்பட்ட சங்கமம் - நூலகக் களஞ்சியம்.
Best Quotes About Books in Tamil
புத்தகங்கள் வாசம், அமைதியே பேசும்! புரட்டும்போது வாசம், புரிந்து கொண்டால் பேசும்! குறைத்துவிடும் நாசம், நிறைந்துவிடும் நேசம்!
Books Kavithaigal
அறிவாளிகளின் அறிவின் ஆயுதம் தான் - புத்தகம்

Quotes About Books in Tamil
புத்தகம் இல்லாத ஒரு அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது - சிசரோ
Kavithai About Books in Tamil

Close