Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

I Love You Quotes in Tamil - Love Proposal Quotes in Tamil

காதல் சொல்லும் கவிதைகள் - I Love You Kavithai in Tamil


Post Related To,
▶️ Love Proposal Kavithaigal
▶️ Kadhal Kavithaigal in Tamil
▶️Tamil Proposal Quotes
▶️ Tamil Kadhal Kavithaigal

Love Proposal Kavithaigal in Tamil
உந்தன் வாழ்வில் உன் துணை புரிய ஆசை தான்... உந்தன் கவலை கேட்கும் நட்பாய் அல்ல... உந்தன் கவலை மறக்க, உன் துணை நிற்கும் உன் உயிராய்...
Love Quotes For Proposal in Tamil
கம்பி இல்லாச் சிறையில், கைதியாய் நான்! உன்னைக் காதல் செய்த குற்றத்திற்கு!
Love Proposal Kavithaigal Tamil
கவி பாடி காதல் சொல்ல, நான் கவிஞனும் அல்ல! உன் உரு வரைந்து காதல் சொல்ல, நான் கலைஞனும் அல்ல! உன் விழி பார்த்து சொல்கிறேன் என் காதலி நீயென!
Tamil Love Proposal Kavithaigal
உனக்காக என் மனம் ஏங்குதே, என் காதலை உன் அருகில் வைக்க, உன் மனம் என் காதலை ஏற்குமா என்று!
Tamil Love Quotes
என் மனதில் நுழைந்த காதலியே, உன்னை நான் மணக்க, உன் அழகு தேவையில்லை, உன் உள்ளம் மட்டும் போதுமடி எனக்கு!
I Love You Tamil Quotes

அன்பே உன்னிதயத்தில் இடமொன்று கேட்டேன், அது உன்னால் இயலாவிடின், உன் விழியினை அளித்திடு அவ்விழிகளில் என்னுருவம் நிலைத்திடும் வரை, உன் மனதினில் என் நினைவுகள் மறையாது. அவை போதும் நான் வாழ்ந்திட!

I Love You Kavithai in Tamil
பெண்ணே நான் உயிர் வாழ, நீ தேவைப்படுகிறாய்! கொடுப்பாயா?

சிறைவாசம் வேண்டும், எப்போதும் உன் அரவணைப்பில் அகப்பட்டு கிடக்க!

வானவில் வந்தால் வானம் அழகாகும்! என் வானவில் ஆக நீ வந்தால், வாழ்க்கை அழகாகும்!

தண்டனை இல்லாத சிறை, உன் உள்ளம்! அதில், விடுதலை விரும்பாத கைதி நான்!

காலம் முழுதும் உன்னோடே கடந்து விட ஆசைதான் - என் காதல் சம்மதித்தால்!

உயிரில் கலந்த உறவே, உனை என்றும் மறவேன் அறவே! உன்னுடன் இருந்தால், என் உலகம் இருக்கும் இனிதே! நிதமும் என் உடலில் வீச வேண்டும், உன் மணமே! என்னருகில் நீ இருந்தால், நான் ஒரு சிற்பமே! இல்லாவிடில், நான் ஒரு அற்பமே! நம்மை பிரிக்க ஆண்டவனும் நினையான் ஒரு கணமே! ஆகவே, இணைந்து வாழ்வோம் இக்கணமே!

தண்ணீருக்கு நெருப்பின் மீதும், காவல்துறைக்கு திருடர் மீதும், உனக்கு என் மீதும் காதல் வருமா?

என் ஆசை எல்லாம் நீ என் காதலை ஏற்றுக் கொள்வது! என் காதலை, ஏற்றுக்கொள்ளம்மா உன் ஆசைகளை நான் நிறைவேற்ற!

என் அன்பே, நாம் குழந்தைகள் தினம் கொண்டாடுவது உன் கைகளில் தான் இருக்கிறது!


Close