Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

அலட்சியம் கவிதைகள் - Alatchiyam Kavithai in Tamil

அலட்சியம் தமிழ் கவிதைகள் - Alatchiyam Quotes in Tamil

Post Related To,
▶️ அலட்சியம் கவிதைகள்
▶️ அலட்சியம் காதல் கவிதைகள்
▶️ காதல் அலட்சியம் கவிதைகள்
▶️ காதல் தோல்வி கவிதைகள்
▶️ காதல் நினைவுகள் கவிதைகள்
▶️ Alatchiyam Kavithai in Tamil

💔Alatchiyam Kavithai in Tamil
அலட்சியம் செய்யும் உறவுகளை திரும்பி பார்க்காதே! உன் உண்மையான அன்பின் வலி அவர்களுக்கு தெரியாது!

Alatchiyam Quotes in Tamil

இழந்த பின்பு தான் தோன்றுகிறது, கிடைக்காமலேயே இருந்திருக்கலாம் என்று!
Tamil Alatchiyam Kavithaigal
நான் உனக்கு தருவது அன்பும் அரவணைப்பும், நீ எனக்கு தருவதோ, அலட்சியமும் அதட்டலும்...

Alatchiyam Quotes

நம் திறமைக்காக எத்தனை ஆடம்பர பரிசுகள் அடுத்தவரிடம் இருந்து வந்தாலும், நம் மனம் நெருக்கமானவரின் சிறிய பாராட்டுக்காக தான் ஏங்கும்!
அலட்சியம் கவிதைகள்
அவன் என்னை அலட்சியப்படுத்தும் போதெல்லாம், நான் அழுது விடுவேன்; பின் அவன் என்னை பார்த்து சிறு புன்னகை சிந்தினாலும் ஏனோ, நான் பூரித்துப் போகிறேன்...
💔Kadhal Sogam Kavithaigal Tamil
நான்பல எதிர்ப்பார்ப்புகளுடன் ஏக்கமாக காத்திருக்கிறேன், உன்
அன்புக்காக. ஆனால் நீ தருவதோ ஏமாற்றம் மட்டுமே...
காதல் அலட்சியம் கவிதைகள்
இல்லாத போது தேடல் அதிகம்! இருக்கின்றன போது அலட்சியம் அதிகம். இதுதான் வாழ்க்கை!
Kadhal Ninaivu Kavithai
ஒருவரின் அன்பை நீ அலட்சியப்படுத்தும் போது உனக்கு தெரியாது! அதே அன்பிற்காக ஏங்கும் போது தான் தெரியும்!

Kadhal Yematram Kavithai in Tamil
ஏமாற்றங்களை நேசிக்கிறேன்... அது மட்டுமே என்னை ஏமாற்றாமல் தினம் தினம் ஏமாற்றுகிறது...
Kadhal Yematram Kavithai Tamil



Close