Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

கணவன் மனைவி கவிதை - Husband Wife Quotes in Tamil

கணவன் மனைவி கவிதைகள் - கணவன் மனைவி காதல் கவிதை!

Post Related To,
▶️ Love Quotes For Husband in Tamil
▶️ Love Quotes For Wife in Tamil
▶️ கணவன் மனைவி கவிதைகள்
▶️ Marriage Anniversary Wishes For Husband
▶️ Marriage Anniversary Wishes For Wife
▶️ Husband and Wife Love Kavithai in Tamil
▶️ Husband and Wife sentiment Images in Tamil
▶️ Husband and wife Quotes in Tamil Download
▶️ True Love Husband Wife Quotes in Tamil

💋kanavan manaivi tamil kavithai
திருமணத்திற்கு பின் ஆணின் வாழ்க்கை நரகம் என்றால் அது பொய்! மனைவியை நேசிக்க தெரியாதவனின் வாழ்க்கை தான் நரகம்!

Kanavan Manaivi Feeling Kavithai

உன்மேல எனக்கு இருக்கிற உரிமை எனக்கு மட்டுமே சொந்தமானது யாருக்கும் விட்டு தரமாட்டேன்!
கணவன் மனைவி கவிதைகள்
உலகம் மறந்து உறைந்து போவேன்... உன் விரல் பிடிக்கும் ஒரு நொடிப் பொழுதில்!

Kanavan Manaivi Kavithai
மனைவியின் கோபத்தையும், கவலையையும் புரிந்து கொள்ளும், ஒவ்வொரு ஆணும் தன் மனைவி கண் கலங்குவதை விரும்புவதில்லை!
கணவன் மனைவி கவிதைகள்
நமக்காக ஏங்கும் காதலும், எப்போதும் நம்மைச் சுற்றி சுற்றி வரும் காதலும், கிடைத்தால் அதை விட அன்பு காட்ட எவராலும் முடியாது!

Tamil Kavithai Kanavan Manaivi

இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், உன் மீது வைத்த காதல் குறையவே குறையாது...
💘kanavan manaivi kavithai in tamil
இருமனங்கள் உரவாட வார்த்தைகள் ஏதும் தேவையில்லை, பார்வைகள் பேசும் மௌன மொழியே போதும் என்பதை உணர்ந்தேன், உன் விழி காதல் மொழி பேசுகையில்!

Kanavan Manaivi Anbu Kavithai

என்ன மந்திரம் செய்தாயோ தெரியவில்லை, நின் இமை சிறகில் பறக்க விரும்பிய நான், உந்தன் இதழ் சிறையில் அகப்பட்டுவிட்டேன், ஆயுட்கால கைதியாக!

காதல் கவிதைகள்

எனக்கு "நீ" அழகு, உனக்கு "நான்” அழகு, காதலுக்கு “நாம்” அழகு!

kanavan manaivi kavithai tamil
என் கோபங்களும் தாபங்களும் கதிரவனைக் கண்ட பனியாய் உருகிதான் போகிறது, நீ இதமாய் கட்டி அணைத்து எந்தன் காதோரம் இதழ் முத்தம் பதிக்கையில்!
Marriage Anniversary Wishes For Husband, Wife
தீபத்தை ஒளியும், மலரை மணமும், உடலை நிழலும், பகலை பரிதியும், இரவை இருளும் பிரியாதது போல, உன்னில் என்னை தொலைத்து நின்னை யான் பிரியாதிருக்கும் வரம் ஒன்று வேண்டும்!

Love Quotes For Husband, Wife in Tamil

என்னுடன் அவள், அவளுடன் நான்! அழகாய் எங்கள் உலகம்!

kanavan manaivi quotes
பெற்றவர்களின் பரிவு வாலிபம் வரை! உறவினர்களின் பாசம், தேவை முடியும் வரை! உன்னுடனான என் உறவு, நீளலாமே வாழ்வின் எல்லை வரை!
kanavan manaivi uravu kavithai in tamil
கடல் நீர் வற்றும் வரை, காகித மலர்கள் வாடும் வரை, ஆகாயம் அழியும் வரை, என் ஆயுள் முடியும் வரை, உன்னை காதலிப்பேன்!

💘Kanavan Manaivi Thathuvam

தினமும் துயிலெழுந்து முகம் பார்க்கையில், நீ என்னுடையவன்/ள் என்று என்னால் நம்ப முடியவில்லை, இவ்வளவு அதிர்ஷ்டமா எனக்கு!
Husband Wife Quotes in Tamil
கோபப்பட்டாலும், திட்டினாலும், ஏன் அடித்தாலும் கூட, நீ துயரப்படும் போது கண்ணீர் வடிப்பதும், கடைசி வரை ஆறுதலாய் கூட வருவதும் மனைவி மட்டும் தான்! "மனனவியை நேசியுங்கள்.
Husband Wife Kavithaigal in Tamil
நாம் தேடிப் போகும் உறவுகளை விட, நம்மைத் தேடி வரும் உறவுகளே, சிறந்த உறவு!

Kanavan Manaivi Romance Kavithai

கடலாய் நான்! கரையாய் நீ! அலையாய் அனுதினமும் அணைத்திடும் நம் காதல்!
kanavan manaivi thathuvam
சண்டையை தொடங்குவது நீ, சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வது நான்!
💘kanavan manaivi feeling kavithai
காதலின் வெற்றி திருமணம் அல்ல! தல்லாடும் வயதில் துணை நிற்பதே காதலின் வெற்றி!
kanavan manaivi quotes
அவள் தந்தை போல் என்னால் பார்த்து கொள்ள முடியாது! ஆனால் அவள் தந்தையாக மாறி அவளை பார்த்து கொள்ள வேண்டும், இப்படியும் காதலா என்று என் அன்பில் மூழ்கி போகவேண்டும்! காதலே!
Husband and Wife Quotes in Tamil
சொர்க்கத்தில் வாழ ஆசை இல்லை. உன் சொக்கும் நினைவில் மட்டுமே வாழ ஆசை!

Couples Love Quotes in Tamil

அனுதினமும் அலங்கரிக்கும் திலகமும் இன்று விடுப்பு எடுத்து கொண்டதும், முத்துக்களாய் முத்தங்களை நான் பதித்திடத்தானோ?

Couples Kavithai in Tamil
யாரும் பார்க்காதவாறு நாம் இருவரும் காதல் செய்து, ஒரு கட்டத்தில் எல்லோரும் பார்க்குமாறு நாம் இருவரும், திருமணம் செய்ய வேண்டும்!

Husband Wife Kadhal Kavithaigal

ஒளியச் சொல்கிறாய், நான் நெளிந்து செல்கிறேன்! உன் கார்மேகக் கூந்தலுக்குள் நான் வாழ இடம் தேடி!

Kanavan Manaivi Kavithai in Tamil
இருக்கி அணைத்தபடி செல்லும் இரு சக்கர வாகன பயணத்தை விட, இரு கைகள் இருக்கி கோர்த்தபடி செல்லும் நெடுந்தூர நடை பயணத்தில் காதல் இன்னும் அதிகரிக்கிறது!
Husband and Wife Quotes in Tamil
எனக்காக கடல் தாண்டி வருவாயா என்று அவள் கேட்க, கடல் தாண்ட தெரியாது... ஆனால் என்றும் உன்னை தாண்டி செல்லமாட்டேன், என்று அவன் சொல்ல, கடலின் ஆழத்தையும் வானின் நீளத்தையும் தாண்டி நின்றது காதல்!

Tamil Kanavan Manaivi Kavithai

சாகும் போதும் தீர்ந்திடாது உயிரே, உன்மீது கொண்ட காதல்!

Kanavan Manaivi Tamil Kavithai
யாருமே தேவை இல்லை! பேசுவதற்கு நீயும், கேட்பதற்கு நானும் இருப்பதினால்!
Husband Wife Quotes in Tamil
நீ அருகில் இருக்கையில், அளவில்லா ஆனந்தம்! நீ தோளில் சாய்கையில், விலையில்லா பேரானந்தம்! நம் சிரிப்பில் காதல் பிறந்தது! நம் காதலில், சொர்கமே தெரிந்தது!

Husband and Wife Love Quotes in Tamil

இளமையில் தொலைத்த காதலை, முதுமையில் தேடி அனுபவிக்கின்றனரோ?
Kadhal Manaivi Kavithaigal in Tamil
என்னவளின் கரம் பிடித்து காதல் செய்தபடி கதைத்துக்கொண்டே செல்லும் நெடுந்தூர நடைப்பயணம் என் வலிகளுக்கு மருந்தாகிறது!

Kanavan Manaivi Kadhal Kavithaigal
தண்டனை இல்லாத சிறை, உன் உள்ளம்! அதில், விடுதலை விரும்பாத கைதி நான்!
Tamil Kanavan Manaivi Kavithaigal


Close