Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

மௌனம் கவிதைகள் - Mounam Kavithaigal in Tamil

Mounam Quotes in Tamil - மௌனம் கவிதைகள்

Post Related To,
▶️ Mounam Kavithaigal in Tamil
▶️ Mounam Quotes in Tamil
▶️ மௌனம் காதல் கவிதை 
▶️ Silence Quotes in Tamil
▶️ மௌனம் கவிதைகள்
▶️ மௌனம் சோகக் கவிதைகள்
▶️ மௌனம் பிரிவு கவிதைை
▶️ மௌனம் பற்றிய கவிதைகள்


😄Mounam Kavithaigal in Tamil
Mounam Quotes in Tamil
நம்மிடையே சொல்வதற்கு பதில்கள் நிறைய இருந்தும், புரிதல் இல்லாதவர்கள் முன் மெளனத்தை தேர்ந்தெடுப்பது சிறந்த பக்குவம் ஆகும்.
Mounam Kavithaigal in Tamil
பிடித்தவர்களின் சிறு மௌனம் ஏற்படுத்தும் வலியை விடவா அவர்கள் கோபத்தில் பேசும் வார்த்தைகள் வலித்துவிட போகிறது?
Mounam Kavithaigal in Tamil
நேசிப்பவருக்கு நம் வார்த்தை மட்டுமல்ல... மெளனம் கூட புரியும்!
Mounam Quotes in Tamil
மெளனத்தின் பாஷைகளை இதயம் உணர்ந்திடும்போது, உணர்வுகளை வெளிப்படுத்திட காதலில், மொழிகள் அவசியமில்லை.
Mounam Kavithai in Tamil
சிலர், சில சூழல்களில் பேசாமல் இருப்பது, பேசத் தெரியாமல் அல்ல! எதையும் பேசி விடக்கூடாது என்பதற்காகவே!
❤Mounam Quotes in Tamil
உன் கண்களில் ஒளிந்திருக்கும் விடையை உணர மனம் மெளனத்தில் கரைகின்றன!
Mounam Quotes in Tamil
ஓராயிரம் கஷ்டங்களை மனதில் ஒளித்து வைக்க பெண்களுக்கு காலம் கற்று கொடுத்த ஒரு வார்த்தை ஒண்ணுமில்லை!
Mounam Kavithai in Tamil
வலி கொண்ட இதயம் ஒரு போதும் வார்த்தைகள் தராது... மௌனத்தை மட்டுமே மொழியாக கொண்டிருக்கும்...
Mounam Quotes in Tamil

Mounam Kavithaigal
பேச்சைவிட மௌளனமே சிறந்தது. பேசித்தான் தீரவேண்டுமென்றால் அந்த பேச்சு உண்மையாய், நேர்மையாய், இனிமையாய் இருக்கட்டும்.
Mounam Quotes in Tamil
மெளன வெள்ளத்தின் படையெடுப்பில், நிசப்தங்கள் நீண்டு விட, விடியாத இரவொடு நான்!
❤Mounam Kavithaigal in Tamil
இருமனங்கள் உரவாட வார்த்தைகள் ஏதும் தேவையில்லை, பார்வைகள் பேசும் மௌன மொழியே போதும் என்பதை உணர்ந்தேன், உன் விழி காதல் மொழி பேசுகையில்!
Mounam Kavithaigal in Tamil

பேசியவர்களின் பேசாத மௌளனம், அதிகமாகவே காயப்படுத்தும்!

Mounam Quotes in Tamil
மெளனமாக விலகியே இருப்போம், நமக்குள் இருக்கும் காதலை பேச வைக்க.

❤Mounam Kavithaigal in Tamil
மெளனம் கூட மாபெரும் இரைச்சல் தான், நீ தரும் போது!
Mounam Quotes in Tamil
உன் மெளனம் அடுத்தவருக்கு சந்தோஷம் தரும் பட்சத்தில், அமைதியாகவே இருந்துவிடு! ஆனால், ஒருபோதும் ஊமையாய் இருந்துவிடாதே!
Mounam Tamil Kavithaigal
மரணத்தையும் ஏற்கும் வலிமை கொண்ட எனக்கு, உன் மெளனத்தை தாங்கும் மனம் இல்லையடி...

Kadhal Tholvi Kavithai Tamil Text
என் மெளனத்தால் அவளை பார்த்து கேட்டேன், ஏன் சோகமென்று? என் சோகமே, உன் மெளனம் தான் என்று கூறினாள்.
மௌனம் கவிதைகள்
அவள் மெளனங்களை மொழிபெயர்த்தால், காவியம் பல படைத்திருப்பர். என் கவிதை பட்டியல் காணாமல் சென்றிருக்கும் - அவள் கயல் விழிகளில் - இருந்து!
Love Failure Quotes in Tamil
வெள்ளை காகிதமாய் நானிருந்தேன்... புன்னகையால் நிறமூட்டுவாய் என்றிருத்தேன், மெளனத்தால் தீமூட்டி செல்கிறாய் நீ!
Tamil Sad Quotes
எத்தனையோ பேசிய, எத்தனையோ வாதாடிய இதழ்கள் ஏனோ, மௌனம் தழுவின... நாம் ஒன்றாய் சந்தித்த போது...
Mounam Sad Quotes in Tamil
ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மெளனத்தில் முடிகின்றதே! மெளனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே!
Kadhal Sogam Kavithaigal in Tamil

உன் கவிதையும் ரசித்தேன்! என் மேல் கொண்ட காதலும் ரசித்தேன்! ரசித்ததில் உருகிய என் மனம் மெளனம் மட்டும் பதிலாய் பரிசலித்து என்னுள்ளே மறைந்தது ஏனோ!

Mounam Kavithaigal

நம் வார்த்தை புரியாதவர்களுக்கு நிச்சயம் நம் மௌனம் புரியாது!

உரையை முடி! மெளனம் உண்மையை பேசட்டும்!

Mounam Pirivu Quotes in Tamil

எப்போது நம் மௌனம் ஒருவரை பாதிக்கவில்லையோ, அப்போதே தெரிந்து கொள்ளலாம் நாம் அவருக்கு முக்கியமானவர் இல்லையென்று!

மெளனத்தின் மொழிகளில் வார்த்தை இல்லை! ஆனால், அர்த்தங்கள் பல காத்திருக்கின்றன!

Mounam Tamil Kavithai

சில நேரங்களில் மெளனம் சிந்திக்க வைக்கிறது! சில நேரங்களில் மெளனம் சிரிக்க வைக்கிறது!

கணினியின் மொழியை கூட புரிந்துகொள்ளலாம்! ஆனால் உன் மெளனமொழியை புரிந்துகொள்ள முடியவில்லை?!

Love Mounam Kavithai

சிறு சிறு சண்டை, நிறைய கவலை! நீ என்னிடம் மெளனமாக இருப்பதே, நீ எனக்கு தரும் மரணம்!

தூண்டில் மீன் என துடிக்கின்றேன், உன் நினைவு எனை தீண்டும் தருணங்களில். மழலையின் மனம் கொண்டவளே, மெளனம் ஏனடி காதலே!

Mounam Quotes For Her in Tamil

மெளனங்கள் கூட அழகிய மொழியாய் மாறிவிடுகிறது, அவள் பேசுகையில்!

Mounam Quotes in Tamil


Close