Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

அழுகை கவிதைகள் - Kanneer Kavithai in Tamil

Crying Quotes in Tamil - Tamil Alugai Kavithaigal

Post Related To,
▶️ Tamil Sad Kanneer Kavithai in Tamil
▶️ Love Failure Crying Kavithai in Tamil
▶️ Life Sad Kanneer Kavithaigal in Tamil
▶️ Alugai Kavithai in Tamil

Alugai Kavithai in Tamil
அளவு கடந்த அன்பின் முடிவு, கவலை, கண்ணீர் ஏமாற்றம்.

Crying Kavithai
நீ அவளை காயப்படுத்தினாலும் அழுவாள்! அவள் உன்னை காயப்படுத்தினாலும் அழுவாள் - பெண்"
Crying Kavithai in Tamil
ஆறாத காயங்களுக்கு தான் அழுகை வரும்! ஆராய்ந்து பார் நீ அறிவாய்!
Crying Quotes in Tamil
"நீ அழும் போது முதலில் ஆறுதல் சொல்வது, நீ நேசித்தவராக இருக்கமாட்டார்! உன்னை நேசித்தவராகத் தான் இருப்பார்..!"
Alugai Kavithai
இரவில் உறக்கம் வருகிறதோ இல்லையோ, ஆனால் கவலையும் கண்ணீரும் தவறாமல் வந்து விடுகிறது.

Kanneer Kavithai
கண்களில் நீர் தேங்கும் இமை முடி ஓரத்தில்... அழுகையில் நீ நிற்பாய், என் உயிர் பிரியும் நேரத்தில்!
💔Kanneer Kavithai in Tamil - Ratha Kanneer
வலிகொண்ட இதயத்திற்குத் தான் தெரியும் கண்ணீர்த் துளியின் நட்பு!
Kadhal Kanneer Kavithai in Tamil Ratha Kanneer
என் விழிகளை உற்றுப் பார், வழிவது நீரல்ல உதிரம் என்று உணருவாய்!
Tearing Eyes Kavithai in Tamil
வார்த்தைகளுக்கு உயிர் உண்டு! அதனால் தான் சில வார்த்தைகள் ஆனந்தத்தையும், சில வார்த்தைகள் அழுகையையும், சில வார்த்தைகள் ஆறுதலையும் தருகின்றன...
Tears Kavithai in Tamil
பிரிவுக்கு பின் அழுது விட்டு மறந்து விடலாம் என்று சிலரும், அழுதால் மறந்து விடுவோமோ என்று சிலரும் தவித்து கொண்டு தான் இருக்கிறார்கள்!
Kanneer Quotes in Tamil
வெளியில் சிரிக்கிறேன் உள்ளே அழுகுறேன்! இந்த வார்த்தை , ஒரு பெண்ணால் நிரூபிக்க இயலாத உண்மை.
Tamil Kanneer Kavithai
இன்று என்னுடன் வானமும் அழுகிறது. என் கண்ணீர் துடைக்க இனி நீ வரப் போவதில்லை என்றுணர்ந்து!

Kannukulle Kanneer Kavithaigal Tamil SMS
காதல் முழுவதும் கனவில் என்றாலும், முத்ததின் ஈரமும், கண்ணீரின் ஈரமும் மட்டும் நிஜம் தான் என்று, தொட்டு பார்த்த விரல்கள் கூறியது என்னிடம்!
Life Pain Alugai Kavithai
என்ன செய்வது என்று அறியாத பேதை உள்ளம், தனக்குள் உள்ள துயரங்களைத் தற்காலிமாகத் துடைப்பதற்குத், தன்னை அறியாமல் பயன்படுத்தும் மருந்தே அழுகை!
💔Sad Ninaivugal Alugai Kavithai in Tamil
செடியில் இருந்து தானாக உதிரும் பூக்களைப்போல, மனதில் இருக்கும் நினைவுகள் தானாக உதிர்ந்து விட கூடாதா? தினம் தினம் அழுகுகிறேன் உன் தன் நினைவுகளைக் கொண்டு!

Tears tamil Quotes

சிரித்த நாட்களை நினைத்து அழுகிறேன், அழுத நாட்களை நினைத்து சிரிக்கிறேன், Kanneer Thuliye.
Sad Love Alugai Kavithai in Tamil
பெருகிவரும் அழுகை அடக்கும் யுத்தம், பல வென்றவன் அன்பெனும் பேராயுதம் தாக்க வீழ்ந்துபோனான்!
Sad Crying Quotes in Tamil
பகலில் கவலைகளை மறைத்து சிரிக்கிறேன்! இரவில் கவலைகளை நினைத்து அழுகிறேன்...
Alugai Kavithai in Tamil
நீ சிரிக்க வைக்க விரும்புவர்கள் புன்னைகைத்து கடந்த செல்வார்கள்! நீ அழ வைப்பவர்கன் தான் கண்ணீரையும் துடைத்து உன் காதலுக்காக காத்திருப்பார்கள்!
Crying Quotes in Tamil




Close