Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Waiting For You Quotes in Tamil

காத்திருந்த காதல் கவிதைகள் | தமிழ் காத்திருப்பு கவிதைகள்

Post Related To

▶️ Distance Relationship Quotes
▶️ Longing For You Quotes in Tamil
▶️ Waiting For You Quotes in Tamil
▶️ I Need You Quotes in Tamil
▶️ I Love You Quotes in Tamil
▶️ love feeling quotes in tamil
▶️ true love quotes in tamil
▶️ உனக்கான காத்திருப்பு கவிதை
▶️ waiting love quotes tamil
▶️ காத்திருப்பு கவிதைகள்


💙Missing You Quotes in Tamil
நான் காத்திருப்பது, உன் தேவைக்காக அல்ல! நீயே தேவை என்பதால்!
Waiting for You Quotes in Tamil
நான் பெரும் காதலோடு காத்திருக்கிறேன், நீ என்ற உடல் கிடைக்க அல்ல, நான் என்ற உயிர் கொண்டிருக்கும் வரையில்!

Love Waiting Quotes in Tamil
காதலிக்க மனம் இன்றி, உன் கரம் பிடித்து காதலிக்க காத்திருக்கிறேன், என்னவனுக்கான தேடல்கள்!

Missing Love Quotes in Tamil
நான் கடவுளிடம் வேண்டும் ஒவ்வொரு முறையும் கேட்பது, நீ வேண்டும் என்று தான்!
waiting kavithai tamil lyrics 

💓Longing For You Quotes
அவள் அழகை ரசித்த பலரின் நடுவில், அவள் அழுகை துடைத்த ஒற்றைக் கரத்தையே என்றும் பற்றிக்கொள்ள விரும்புகிறாள்!
Waiting For You Quotes in Tamil
பல்லாயிரம் அழகிகளை கடந்து சென்றாலும், என் தேவதை உனைத்தவிர யாரையும் என் கண்கள் பார்ப்பதும் இல்லை, தேடுவதும் இல்லை!
Waiting for You Love Quotes in Tamil
கடலோரம் வீசும் வாடைக் காற்றிலும், தனித்து கமழும் அவளின் மணம், காத்திருக்க வைக்கிறது, கன்னி அவள் வருகைக்காக!

Love Life Quotes in Tamil
உன்னோடு நான் கொள்ளும் இந்த அழகு பயணம் நெடுந்தூரம், உலகின் இறுதிவரை... கடைக்கோடி உயிரணு இறக்கும் வரை... இறந்த பின்னும், கரம் கோர்த்து பயணிக்கவிருக்கும் "காதல் பயணம்!"
waiting for my love quotes in tamil 

Love You Kavithai in Tamil
மும்தாஸிடம் ஷாஜகான் கொண்டது போல், கண்ணம்மாவிடம் பாரதி கொண்டது போல் உரியவருக்கு தெரியாமலும் போகுமோ அன்பே, என் காதலும்!
Tamil Kadhal Kavithaigal
காத்திருந்து காத்திருந்து காலங்கள் வீணாக, கடைசியில் உணர்ந்தேன் என் கனவுகளை எனதாக்க பயணம் செய்திருக்கலாம் என்று!

Tamil Kadhal Kavithai
அன்பே, உன் பாதச் சுவடுகளை சிலமாதமாய் பின் தொடர்கிறேன். பாதச் சுவடுகளை பாய்ந்துவரும் அலைகள் அழித்தாலும், நீ எழுதிய காதல் சுவடிகளோநிரந்தரமாய் என் இதயத்தில்!
Tamil Love Kavithai
ஓய்வில்லா நெடுஞ்சாலையாய், மன சாலையில் நீ நடமாடுகிறாய்! வருவதும் போவதுமாய்!
waiting for you tamil kavithai 

💓Love Kavithai in Tamil
உருவம் கொள்ளும் முன்னே, உரிமை கொள்ளும்! கேட்கும் முன்னே, செய்ய தூண்டும்! இந்த ஒருதலை காதல்! 
True Love Kavithai
தேடிக் கொண்டு இருப்பதை விட, தேடி வரும் அன்பை நேசித்துப்பார்! உண்மையான அன்பு அங்கு இருக்கும்.
True Love Quotes in Tamil
ஒரு துளிஅன்பு பல வஞ்சகத்தை வெல்லும்!
Tamil Anbu Kavithai
waiting for your message quotes in tamil 
நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது...
Love Waiting Quotes in Tamil
காதல் அதிகரிக்க பெரும் பங்கு வகிக்கிறது காத்திருப்பு!
Tamil Quotes about Love
அன்பை உணர, அடையாள வார்த்தைகள் தேவையில்லை! வார்த்தையின் அர்த்தம், உணர தெரிந்தாலே போதும்!
Tamil True Love Kavithaigal
சலிக்காமல் காத்திருக்கும் நிலவாக உனை காண நான்!

Waiting For Love Quotes in Tamil

Longing For You Tamil SMS Quotes
நான் இருக்கிறேன் என்ற ஒரு வார்த்தைக்காக எத்தனை இதயங்கள் ஏங்கி தவிக்கின்றன!
💘Longing for Your Love Quotes in Tamil
எனக்கு உன்கூட அப்படி இருக்கனும், இப்படி இருக்கணும்னு ஆசை இல்ல... உன்கூடவே இருக்கணும் அவ்ளோதான்..
Waiting For Love Quotes in Tamil
நான்பல எதிர்ப்பார்ப்புகளுடன் ஏக்கமாக காத்திருக்கிறேன், உன்
அன்புக்காக. ஆனால் நீ தருவதோ ஏமாற்றம் மட்டுமே...

Love Whatsapp Status Images Download
love feeling quotes in tamil
நமக்காக வாழ்பவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்முடைய சந்தோசத்தை மட்டுமே!
Happy Waiting Quotes in Tamil
கனா கண்ட காதல் கையில் சேரும் வரை காத்திருப்பதும் சுகம் தானே!
Waiting For You Quotes in Tamil
உனைச் சேரத்தானே இப்பிறவி எடுத்தேன். உன்முகம் காணுகையில், என்முகம் மறந்தேன். உன் கைகோர்த்து நான் வலம்வரும் காலம் என்றோ? உன் வருகைக்காக காத்திருக்கிறேன் பல நினைவுகளுடன்...

💙longing for love quotes
உன் வார்த்தைகள் மழையாய் பொழிய, பொழிய நனைகிறேன் நான்... பகலும் இரவும் எதுவென புரியாமல், அருகில் நடப்பதும் தெரியாமல் நனைகிறேன் நான்...
Longing For Her Quotes in Tamil
பிடித்த ஒன்றின் மீதான காத்திருப்பு என்றாவது பிடித்து விடாதா என்பதே!

Waiting For You Love Status Images
waiting love quotes tamil
மெய்த் தீண்டலை காட்டிலும், விழியின் தீண்டல் உயிரை கொல்கின்றதே... இதற்கு ஏதும் மருந்துண்டா?
Waiting for You Quotes in Tamil
உலகிலேயே நேர்மையானது எதுனா, அது கடிகாரம் தான்! ஏனா, அது தான் யாருக்கும் காத்திருப்பதில்லை!

i am waiting for you quotes in tamil
அன்பாக பேசிட்டே இருக்கிற உறவை விட, அடிக்கடி சண்டை போட்டு சமாதானம் ஆகின்ற உறவுக்கு தான் அன்பும் ஆயுளும் அதிகம்!
Waiting For You Quotes in Tamil


Close